A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

<

p style=”text-align: left;”>

<

p style=”text-align: left;”>

கோhpக்கை
பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல்
பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன.

2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் ஒன்றை வரைவூ செய்தது. இந்த வரைவூ பகிரங்க விவாதங்களுக்கு இடப்படடது. 2004இல் பாராளுமன்றத்தைக் கலைத்தமையால் அந்தச் சட்டம் பாராளுமன்றுக்குச் சமர்ப்பிக்கப்படவில்லை.

எமது நாட்டில் 15 மில்லியன் வாக்காளர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் பெண்களாவார். நூறு நாள் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை உங்களது அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதற்கும் பெண்களது உரிமைகளை மேம்படுத்துவதற்கும்இ பாதுகாப்பதற்கும்இ பூரணப்படுத்தவூம் நல்மாற்றத்திற்காக பால்நிலைச் சமத்துவத்தை உறுதிப்படுத்தவூம் ஒரு சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு அவசியம் என நம்புகின்றௌம்.

வாக்காளர்கள் என்ற வகையில் போதுமான வளங்கள்; உடையதாகவூம் தேவையான நிபுணத்துவம் உடைய அங்கத்தவரகளைக் கொண்டதாகவூம்இ சுதந்திரமானதாகவூம் பெண்கள் ஆணைக்குழு அமைவதை உறுதிப்படுத்துமாறு உங்கள் அரசாங்கத்தைக் கோருகின்றௌம்.

எனவேஇ ஒரு சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை உடனடி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதி அதை அமைப்பதற்கான சட்டத்தை உருவாக்குமாறு கோருகின்றௌம்.

Sinhala Petition                              English Petition