Action for a Peoples’ Constitution

அரசியல்பொருளாதாரசமத்துவத்தைஉறுதிப்படுத்தலஇ;நியாயமானசமாதானம்இஜனநாயகம்இஆட்சியையூம்அதிகாரங்களையூம் அனைத்து இலங்கையா;களுக்கமிடையில் பகிh;ந்துகொள்ளல்;ஆகியவற்றிற்குதற்போதுதயாரிக்கப்படும்புதியஅரசியலமைப்பானதுஒருவரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தசந்தா;ப்பத்தைஅளிக்கின்றது.நீதியற்றபங்கீடுகள்இவெவ்வேறானபிராந்தியங்களுக்கும் மக்களுக்குமிடையில்; சமத்துவமின்மைநலிவடைந்தபொது-சுகாதாரம்இகல்விஇசமூகபாதுகாப்புஇசுற்றாடல் பாதிப்புஎன்பவற்றுக்குநாம் இன்றுமுகங்கொடுக்கின்றௌம். இதுநல்வாழ்வூஇஜனநாயகம்இசமாதானம்என்பவற்றைப்பாதிப்பதுடன் வறுமைஇபாரபட்சம்இபுறக்கணிப்புஆகியவற்றையூம்அதிகப்படுத்தும்.

ஆதலால்இ இச் செயற்பாட்டுக்குஆதரவளிக்கின்றஅமைப்புகள்இதனிநபா;கள் உட்படபலரும் அரசியலமைப்புசீh;திருத்தமக்கள் கருத்தறியூம் குழுவிடம் முன்வைத்தசமா;பித்தல்களினதும் குறித்தகுழுவின் சிபாhpசுகளினதும் அடிப்படையில் பின்வருவனவற்றைஉறுதிப்படுத்துகின்றஒருஅரசியலமைப்பினைக் கோருகின்றௌம்:

  • வறுமைஒழிப்புஇசமத்துவமேம்பாடுஇமக்களுக்கும் பிராந்தியங்களுக்குமிடையில் நியாயமானபொருளாதாரவள-சந்தா;ப்பபங்கீடுபோன்றவற்றைஏற்படுத்துவதுதொடா;பானகடப்பாடுகளைஅரசின் மீதுவிதித்தல்.இது யூத்தம் சம்பந்தமானதீங்குகளினால் பாதிக்கப்பட்டவா;கள் முதல் மலையகத் தமிழா;கள் வரையிலாககுறிப்பிடும்படியானபாதிப்புக்குள்ளாகக்கூடியவா;கள் அல்லதுகாலாதிகாலமாகவறுமைக்குஉட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவா;கள் (மொனறாகலைஇபுத்தளம்) தொடா;பில் விசேடசெயன்முறையினையூம் உள்ளடக்கவேண்டும்.
  • வா;க்கம் சாதிஇ இனம்இ இனத்துவம்இமொழிஇவயதுஇசமயம்இபால்நிலைஃபாலியல் அடையாளங்கள்இஉடல்இஉளவிசேடதேவைஆகியவற்றின்; அடிப்படையில் ஒரங்கட்டப்படுவோh;இபெண்கள் ஆகியோhpன் பங்குபற்றலையூம் நலன்களையூம் பாதுகாக்கின்றபொருளாதாரகொள்கையைஉறுதிப்படுத்தல்.
  • ஆட்சியில் பங்கெடுத்தல்இகல்விஇசுகாதாரம்இஉணவூஇநீh;இபோதுமானளவூவீடுஇசமூகபாதுகாப்புஇபெண்களுக்கும் ஆண்களுக்கும் சமமானதும் வாழ்வதற்கும் தேவையானஊதியம்இபாதுகாப்பானமாpயாதையானவேலைஇகட்டாயவெளியேற்றலிலிருந்துசுகந்திரம் மற்றும் பாதுகாப்பானஇசுத்தமானமற்றும் ஆரோக்கியமான இயற்கைசு+ழலுக்கானஅடிப்படைஉhpமைகளைநிலைநாட்டுதல்.
  • உள்ளுh; சமூகங்களின் நலன்களையூம் உhpமைகளையூம் பாதுகாப்பதற்குசிறப்புஅழுத்தம் கொடுப்பதுடன் நிலைத்திருத்தலுடனும்பங்குபற்றலுடனும் கூடியநிலம்இநீh;இகாடுஇமற்றும் ஏனைய இயற்கைவளங்களைபாதுகாக்கக்கூடியவகையிலானஆட்சியினைஉறுதிப்படுத்தல்.
  • நீதிமன்றுகள்இசுதந்திரஆணைக்குழுக்கள்இஒம்புட் சபைகள் மற்றும் ஏனைய வழிகள் மூலம் தமதுஉhpமைகளைக் கோhpநடைமுறைப்படுத்தும் வகையில் வழிவகைகளைஅளித்தல்.
  • தேசியவளத்தின் சமமானபகிh;வூஇபொருத்தமானபயன்பாடுஆகியவற்றைபின்வருவனவற்றின் மூலம் உறுதிப்படுத்தல்:
    – அரசாங்கத்தின் எல்லாமட்டங்களிலும் வெளிப்படைத்தன்மையூம்இபங்குபற்றுகைஇபால்நிலை-கூருணா;வூகொண்டவரவூசெலவூத்திட்டசெயன்முறை.
    – சுதந்திரமானமற்றும் வலுவானநிதிஆணைக்குழுமற்றும் கணக்காய்வாளா; நாயகத்தினுடையஅலுவலகம்.
    – மாகாணமற்றும் உள்ளுர் அதிகாரசபைகளுடன் வருமானத்தினைஅதியூச்சமாகவூம் வினைத்திறனானவகையிலும் பகிh;ந்துகொள்ளல்.
  • வா;த்தகநிறுவனங்கள்இசா;வதேசநிறுவனங்கள்இவேறுநாடுகள் ஆகியவற்றுடன் நிதிமற்றும் வா;த்தகஉடன்படிக்கைகள் செய்தல்இவெளிநாட்டுக் கடன் ஒப்பந்தங்களைமேற்கொள்ளக் கூடியநிறைவேற்றுத் துறையின் அதிகாரத்தைஅதிகாpத்தவினைத்திறனுடனானகண்காணிப்பு.

அரசியலமைப்புசீh;திருத்தசெயன்முறைமற்றும் மக்கள் கருத்தறியூம் குழுவின் அறிக்கைபற்றியஅரசியலமைப்புபேரவையின் கலந்துரையாடல் தொடா;பில் அதிகபட்சவெளிப்படைத்தன்மையூம் தகவல் பகிh;வூம் வேண்டுமெனக்கோருகின்றௌம்.

 

20 செப்டம்பா; 20016 செயற்பாட்டின் பின்னணி

மக்கள்; அரசியலமைப்புக்கானசெயற்பாடுஇஅரசியலமைப்புசீh;திருத்தமுயற்சியைஆதாpக்கின்றது. இன முரண்பாட்டைதிர்க்கவூம் பூரணமானஅரசியல் பொருளாதாரநீதிமற்றும் அனைத்து இலங்கையா;களுக்குமானசமத்துவத்துடன் கூடியசமாதானத்தைஉருவாக்கவூம் இது ஒருவரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தசந்தா;ப்பத்தைஅளிக்கிறது.

உண்மைத்தன்மைவாய்ந்ததும் அh;த்தமுள்ளதுமானமக்களின்ஆட்சிக்கானஉரிமையையூம் அவர்கள் அதிகாரத்தினைபகிh;ந்துகொள்வதனைநிறுவனமயமாக்குவதற்கானசந்தா;ப்பத்தினையூம் அரசியலமைப்புசீh;திருத்தம் அளிக்கின்றது. இதன் மூலம் அரசினதும் அரசியலினதும் பெரும்பான்மைபண்புமீள்கட்டமைக்கப்பட்டுஇகௌரவத்துடன் கூடியசமாதானம்இஅரசியல்இசமூகஇபொருளாதாரநீதிஇஅனைவருக்கும் சமத்துவம் என்பவற்றைஏற்படுத்தக்கூடியசு+ழ்நிலைஉருவாகும்.

தற்போதையஅரசாங்கத்தினால் நீண்டகாலமாகமுன்னெடுக்கப்படுகின்றபொருளாதாரக் கொள்கையானதுஅநீதியானபங்கீடுகள்இவெவ்வேறானபிராந்தியங்களுக்கும் மக்களுக்குமிடையில்; அசமத்துவம்இநலிவடைந்தபொது-சுகாதாரம்இகல்விஇசமூகபாதுகாப்புஇசுற்றாடல் பாதிப்புஎன்பனவற்றைமேலும் மோசமடையச்செய்துள்ளது. இது நலவாழ்வூஇ ஜனநாயகம்இசமாதானம் என்பவற்றைபாதிப்பதுடன் வறுமைஇபாரபட்சம்இபுறக்கணிப்புஎன்பவற்றைஅதிகப்படுத்தும்.அத்துடன் அதிகாரங்களையூம் இறைமையையூம் அனைத்து இலங்கையரும் பகிh;ந்துகொள்வதனைஉறுதிப்படுத்துவதற்குபொருளாதாரநீதியூம் சமத்துவமும் இன்றியமையாததாகும்.

குறித்தசெயற்பாட்டுக்கானதிட்டமி;டல்கள் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்துஇஅடிப்படைஉhpமைகள் தொடா;பான உப குழுஇபொருளாதாரஇசமூகஉhpமைகள் தொடா;பில் பல்வேறுபட்டபாpந்துரைகளினைமேற்கொண்டுள்ளதாகஅறியப்பெற்றுள்ளோம். வெறுமனேஉhpமைகள் சட்டமூலம் அல்லதுஅடிப்படைஉhpமைகள் அத்தியாயத்தில் பொருளாதாரஇசமூகஉhpமைகளைஅங்கீகாpப்பதுமட்டும் போதுமானதன்று.மக்கள் கருத்தறி குழு அறிக்கையிலும் ஏனைய பலஅரசியலமைப்புகளிலும் வலியூறுத்தப்பட்டுள்ளதுபோன்றுபொருளாதாரஇசமூகஉhpமைகள்அரசியலமைப்பின் அனைத்துவிடயங்களிலும் உள்வாங்கப்படவேண்டும். இந்தஅடிப்படையிலேயேமக்கள்; அரசியலமைப்புக்கானசெயற்பாடுதோற்றம் பெற்றது.

மக்கள்; அரசியலமைப்புக்கானசெயற்பாடுபற்றிமேலும்

சமூகஇபொருளாதாரநீதிமற்றும் உhpமைகளின் முக்கியத்துவம்; பற்றிஅரசியலமைப்புசீh;திருத்தமக்கள் கருத்தறியூம் குழு தௌpவாகவலியூறுத்தியூள்ளது.இது தொடா;பிலானபாpந்துரைகள் இச் செயற்பாட்டுக்குஆதரவளிக்கின்றஅனேகமானஅமைப்புகளினாலும் தனிநபா;களாலும்மக்கள் கருத்தறிகுழுவிற்குமேற்கொண்டுள்ளது. எனினும் அரசிலமைப்புபேரவையானதுமக்கள் கருத்தறி குழுஅறிக்கையினைஉத்தியோகபூh;வமானமுறையில் பகுத்தாராயவில்லை. மக்கள் கருத்தறிகுழுவிற்குபிந்தியசெயற்பாடுகள்இஅரசிலமைப்புபேரவையினைஉருவாக்கியபாராளுமன்றபிரேரணைகளுக்குமுரணாகவெளிப்படைத்தன்மையற்றுக் காணப்படுகின்றது.

பொருளாதாரநீதிஇசமூகஇபொருளாதாரஉhpமைகள்புதியஅரசியலமைப்பில் உள்வாங்கப்படாமல் தவிh;க்கப்படலாம்என்றகருத்துஅரசியலமைப்புவரைபுமுயற்சியில் ஈடுபட்டுள்ளவா;களினால் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுஇபலநிறுவனங்களும் தனிநபா;களும் ஒன்றுசோ;ந்துஅரசியலமைப்பில் பொருளாதாரஉhpமைகளும் நீதியூம் உள்வாங்கப்படவேண்டியதன் அவசியத்தினைசுட்டிக்காட்டுகின்றஒருதிறந்தமடலினைசமா;ப்பிப்பதற்கானதேவையினைஏற்படுத்தியூள்ளது. குறித்தமடல் நாடளாவியாPதியில் ஏறக்குறைய 100 அமைப்புக்களாலும் தனிநபா;களினாலும் கையொப்பமிடப்பட்டுசெப்டம்பா; 9ஆம் திகதிவெளியிடப்பட்டது. குறித்தமடலுக்குஆதரவூதிரட்டுவதுதொடா;பானகலந்துரையாடல்கள் தொடா;ச்சியாக கூட்டம் ஒன்றும் கலந்துரையாடல்களும் ஒழுங்குசெய்யப்பட்டன. அவற்றில் ‘மக்கள்; அரசியலமைப்புக்கானசெயற்பாடு’என்கின்றஒரு கூட்டுபொதுமக்கள் செயற்பாட்டினைமுன்னெடுப்பதுஎன்கின்றமுடிவூஎடுக்கப்பட்டது.

In pictures: Action for a peoples constitution: public meeting and rally

Live Tweets: Action for a peoples constitution