Annual Women’s National Convention 2006

9 – 11 ஜனவரி 2007
 வாதுவ – இலங்கை 
பெண் செயற்பாட்டாளர்களுக்கான 2006 ஆம் ஆண்டுக்கான பெண்கள் தேசிய சமவாயம் 2007 ஜனவரியில் இடம்பெற்றது. கண்டி, நுவரெலிய, மொனராகலை, புத்தளம், கேகாலை, கம்பஹா, குருணாகல, மற்றும் கொழும்பு உட்பட பல மாவட்டங்களிலிருந்து 31 பெண் செயற்பாட்டாளர்கள் இதில் பங்குபற்றினர். WMC ஆனது அதனது முதலாவது வருடாந்த தேசிய சமவாயத்தை 1984 ஆம் ஆண்டு பெண் செயற்பாட்டாளர்களுக்காக நடாத்தியது. ஜனநாயகம் மற்றும் முரண்பாட்டின் பரந்துபட்ட ஆய்வுப்பொருட்களுடன் தொடர்புடைய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. அங்கு கூடியிருந்தோர் எல்லோரும் மார்ச் 08 ஆம் திகதி சர்வதேச பெண்கள் தினத்தை நோக்கி ஒரு வலைஅமைப்பாக, இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து இருப்பதை ஒட்டியும், விசேடமாக வடக்கு கிழக்கு வன்முறை அதிகரிப்பை ஒட்டியும், எமது வாழ்வு உரிமையைப் பாதுகாப்போம் என்ற கருப்பொருளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. சுருக்க அறிக்கையைப் பார்க்க.