Author: wnm@media

National Level Press Briefing

WMC ஆனது கொழும்பு சினமன் கிறான்ட் இல் 2011 பெப்ருவரி 09 ஆம் திகதி வரும் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களை அறிமுகம் செய்வதற்கான ஒரு பத்திரிகையாளர் மகாநாட்டைக் கூட்டியது. தெரிவு செய்யப்பட்ட 5 மாவட்டங்களாகிய குருணாகலை, மொனராகலை, பதுளை, காலி, மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் பெண்களுக்கான நியமனங்களையும் வாக்குகளையும் அதிகரிக்கும் இலக்குடன் பெண்கள் ஊடகக் கூட்டமைப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பெண்களே இவர்களாவர். WMC ஆல் முன்வைக்கப்பட்ட 181 பெண்களில் 72 பேர் … Continue reading National Level Press Briefing

Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

பத்திரிகைக் கட்டுரைகள்: உள்ளுராட்சி தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பாக பத்திரிகைக் கட்டுரைகள் பிரசுரிக்கப்பட்டிருந்தன. அவைகளை பின்வரும் இணைப்புக்களில் காணக்கூடியதாகவுள்ளது. http://srilankawomeninpolitics.blogspot.com/search /label/news பத்திரிகை நேர்காணல்கள்:  ராவய, லங்காதீப, திவயின, தினமின மற்றும் வீரகேசரி பத்திரிகைகள் உள்ளுராட்சி மட்டத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பான நேர்காணல்களைப் பிரசுரித்தன. தொலைக்காட்சி மற்றும் வானொலி விளம்பரங்கள்: 2010 செப்ரெம்பரில் ஐரிஎன், சுவர்ணவாகினி மற்றும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பன உத்தேச உள்ளுராட்சி சட்ட சீர்திருத்தம் தொடர்பான  விளம்பரங்களைச் செய்தன. 2011 ஜனவரியில் பின்வரும் … Continue reading Media Campaign for increasing women’s representation at Local Government (2010/2011)

Media training workshop for potential women candidates

2010 ஆகஸ்ட் 18 – 20 ஆம் திகதிகளில் கொழும்பில் உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடும் இயலுமையுடைய பெண் வேட்பாளர்களுக்காக ஒரு பயிற்சிப்பட்டறை நடாத்தப்பட்டது.  குருணாகலை, புத்தளம், மொனராகலை, பதுளை, காலி போன்ற இடங்களிலிருந்து 40 பங்குபற்றுனர்கள் இதில் பங்குபற்றினர். ஊடகத்தை எதிர்கொள்ளல், அச்சூடகங்களில் தங்களை வெளிப்படுத்துதல், பத்திரிகைகளுக்கு கட்டுரை எழுதுதல், மேடைப் பேச்சுக்கள் போன்ற பல்வேறு விடயங்களில் அவர்கள் பயிற்றப்பட்டனர்.