Call for entries: WMC short film competition 2015

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான குறுந்திரைப்படப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடும் சகலருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். பின்வரும் தொனிப்பொருள்களுள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக்கொண்ட குறுந்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு இவ்வருடம் நாம் உங்களை உற்சாகப்படுத்துகின்றோம்.  tamil -ADD 2015

• பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல்
• பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல்
• புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல்

மிகச் சிறந்த 3 திரைக்கதைப் பிரதிகளுக்கும், 3 குறுந்திரைப்படங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகளை எழுதியவர்களுக்கு இவ்வருடம் திரைக்கதைப் பிரதி எழுதுதல் மற்றும் தயாரிப்பு பற்றிய இருநாள் பயிற்சிப் பட்டறை ஒன்றையும் நாம் நடத்தவுள்ளோம்.

மேலதிக தகவல்களுக்கு CLICK HERE

 

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (WMC) குறுந்திரைப்படப் போட்டி – 2014ஐ வாசித்தறியவும்.
Video: WMC short film competition 2014

Call for entries: WMC short film competition 2014

Winners: WMC Short Film Competition 2014