Category: Activities ACTFORM

Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

2014 டிசெம்பர 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுவோம்! நாம் 2014 ஆம் ஆண்டு 15 வது புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றௌம். டிசெம்பர் 18 ஆம் திகதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தின் பெரும்பாலான நாடுகளில்இ குறிப்பாக புலம்பெயர் சேவைக்காக ஊழியர்களை அனுப்பும் நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பு புலம்பெயர் தொழிலாளர்களால்; கிடைக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளதோடு … Continue reading Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

Migrant SHADOW report consultation

முதலாவது புலம்பெயர்தல் நிழல் அறிக்கை கலந்தாய்வு கூட்டமானது, 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பில் நடைபெற்றது. கம்பஹா, கண்டி, றம்புக்கனை, குருநாகல் மற்றும் ஜா-எல பகுதிகளைச் சேர்ந்த பெண் புலம்பெயர் தொழிலாளர்கள் குழுவானது, வெளிநாட்டில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் எதிர்கொள்ளும் நிலைமை தொடர்பில் சிறந்த புரிந்துணர்வை பெற்றுக் கொள்வதற்கு பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.

Celebrating International Migrants Day 2013

As a tribute to all migrant workers of Sri Lanka Action Network for Migrant Workers (ACTFORM) together with Women and Media Collective (WMC) organised the 14th Annual International Migrants Day on the 21 of December at the Mahaveli Centre. This year we not only celebrated our women workers but also their families, especially children who … Continue reading Celebrating International Migrants Day 2013