Category:

Meeting with National Committee on Women (NCW) – Consultation with the CEDAW Concluding Observations

Since May 2011, the WMC initiated a discussion with NCW on the importance of conducting a meeting to discuss strategies to implement the CEDAW Concluding Observations at the national level. The NCW agreed to hold a meeting with various government officials and was willing to invite selected NGOs as well in order to make it … Continue reading Meeting with National Committee on Women (NCW) – Consultation with the CEDAW Concluding Observations

Women’s Photography Exhibition 2011

34 women photographers participated in the Women’s Photography Exhibition 2011. The exhibition was organised by the Women and Media Collective. The event was organised to celebrate the International Women’s Day. It was held at the Harold Peiris Gallery in Colombo and was held from 25 – 27 March 2011. The photography exhibition displayed the work of women … Continue reading Women’s Photography Exhibition 2011

WMC Film Festival 2011

WMC ஆனது அதன் 7வது வருடாந்த திரைப்படவிழாவினை 2011 மார்ச் 21 – 23 ஆம் திகதி வரையில் புஞ்சி சினிமா திரையரங்கில் நடாத்தியது. திரையிடப்பட்ட படங்களானவை அயன்யோவ்ட் ஏஞ்சல் பீப்லி லைவ் (Iron Jawed Angels, Peepli Live) மற்றும் (The Milk of Sorrow) என்பனவாகும். இத் திரைப்படங்களுக்கான நுழைவு அனுமதி இலவசமாக இருந்ததுடன், பெருந்தொகையான மக்கள் திரைப்பட விழாவுக்கு சமுகளித்திருந்தனர்.

Workshop on Advocacy Strategies

உள்ளுராட்சி தேர்தலில் பங்குபற்ற எதிர்பார்க்கும் பெண்களுக்காக 2010 ஜுலை 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கொழும்பில் ஒரு இரண்டுநாள் பரிந்துரைப்பு தந்திரோபாயங்கள் தொடர்பில் பயிற்சிப்பட்டறை இடம்பெற்றது. உள்ளுராட்சியில் 20% ஆல் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதைநோக்கமாகக் கொண்ட தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறையின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது. பதுளை, மொனராகலை, குருணாகலை, திருகோணலை மற்றும் காலி போன்ற இடங்களில் பெண்கள் குழுக்களிலிருந்து 30 பங்குபற்றுனர்கள் இப்பயிற்சிப்பட்டறையில் பங்குபற்றினர்

Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election

இலங்கை அர்சியல் களத்தில் பெண்களின் வரையறுத்த பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்காக விழிப்புணர்ச்சியை ஏற்படித்துவதற்கு WMC ஆனது பெருமளவிலான ஊடகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டது. அந்த வகையில் 2010 பாராளுமன்றத் தேர்தலில் பங்குபற்றுகையை அதிகரிப்பதற்காகவும்ஊடக பிரச்சாரத்தை மேற்கொண்டது. நாட்டின் சனத்தொகையில் 50% ஆக பெண்கள் இருந்தபொழுதிலும் கடந்த பாராளுமன்றத் தேர்தல் நியமனத்தில் 6.6% வழங்கப்பட்டது என்ற உண்மையை பெரிதுபடுத்தி முன்னணி சிங்கள, தமிழ், ஆங்கிலப் பத்திரிகைளில் பத்திரிகை விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டன. WMC ஆனது ஊடக பிரச்சாரத்தில் ஒரு புதுமையான தடத்தை எடுத்தது. … Continue reading Media Campaign for increasing women’s participation at the 2010 Parliamentary Election