Category: Documents ACTFORM

සංක‍්‍රමණිකයින්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරමු ! 2015 දෙසැම්බර් 18 වන දින ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනය සමරමු !

2015 වසරේ දී අප සමරනු ලබන්නේ 16 වන ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනයයි. දෙසැම්බර් 18 වන දින ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනය ලෙස 2000 වසරේ දී එක්සත් ජාතීන්ගේ සංගමය විසින් ප‍්‍රකාශයට පත්කරන ලදී. එදා සිට අද දක්වාම ලෝකයේ බොහෝ රටවල, විශේෂයෙන් සංක‍්‍රමණික සේවය සඳහා සේවකයින් යවන රාජ්‍යයන් විසින් මෙම දිනය සමරනු ලබයි. ලෝක ආර්ථිකයට වැදගත් දායකත්වයක් සංක‍්‍රමණික සේවකයින් නිසා … Continue reading සංක‍්‍රමණිකයින්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරමු ! 2015 දෙසැම්බර් 18 වන දින ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනය සමරමු !

For her life

சவுதியில் கல்லெறிந்து கொல்லப்படவுள்ள அவளது வாழ்க்கையின் பொருட்டு உங்கள் இதயத்திலும் ஓர் இடம் இருக்கின்றதெனின் டிசம்பர் 3ஆம் திகதி பிற்பகல் 4 மணிக்கு தும்முல்லை சந்தியிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் காரியாலயத்துக்கு முன்னால் வாருங்கள். இது அவளுக்காக எம்மால் உணரப்பட முடியுமான வேதனைகளை வெளிப்படுத்துவதற்குக் கிடைக்கப் பெற்றுள்ள கடைசி மணித்துளிகளே இப்போது செலவழிந்து கொண்டிருக்கின்றன. அந்த வேதனையின் மூலம் இந்த விரும்பத் தகாத யதார்த்தத்தை மாற்றுவதற்கான பங்களிப்பை வழங்க முடியுமா ? வாருங்கள் … . – … Continue reading For her life

ACTFORM capacity building initiative

To strengthen the capacity of government officials for the protection and promotion of the rights of women migrant workers and their families the Action Network for Migrant Workers or ACTFORM met with government representatives, members of civil society and the media on the 22nd of September 2015 in Nittambuwa. Through this meeting ACTFORM hopes to … Continue reading ACTFORM capacity building initiative

Transforming Lives

இந்த ஆய்வூ திரும்பிவந்த முப்பது புலம்பெயா; பெண்களில் கவனஞ்செலுத்துகிறது. திரும்பிவரும் புலம்பெயா; தொழிலாளா; மீண்டும் நிலையான வாழ்க்கையை மேற்கொள்வதிலும் சமூகத்துடன் ஒருங்கிணைவதிலுமுள்ள பிரச்சினைகளையூம் வாய்ப்புக்களையூம் இந்த ஆய்வூ இனங்காண முயற்சிசெய்கின்றது. திரும்பிவருதலும் மீள் ஒருங்கிணைப்பும் அவா;களின் சொந்தப் பண்புகளையூம் அவா;களின் குடும்பங்களினதும் சனசமூகங்களினதும் சமூக-பொருளாதாரச் சு+ழ்நிலைகளையூம் பொறுத்துத் திரும்பிவருபவா;களின் வெவ்வேறு குழுக்களுக்குப் பரந்தளவில் வேறுபடுகின்றதென இந்த ஆய்வூ கண்டது. திரும்பிவரும் புலம்பெயா; தொழிலாளாpன் மீள்ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளைப் புhpந்து கொள்ளவேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த ஆய்வூ முனைப்படுத்திக் காட்டுகின்றது.

Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

2014 டிசெம்பர 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுவோம்! நாம் 2014 ஆம் ஆண்டு 15 வது புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றௌம். டிசெம்பர் 18 ஆம் திகதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தின் பெரும்பாலான நாடுகளில்இ குறிப்பாக புலம்பெயர் சேவைக்காக ஊழியர்களை அனுப்பும் நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பு புலம்பெயர் தொழிலாளர்களால்; கிடைக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளதோடு … Continue reading Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)