Category: Events

தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

இலங்கை சமூக விஞ்ஞானிகள் கழகத்தின் ஒத்துழைப்புடன் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்மாநாட்டில் பங்குபற்றுவதற்கு பதிவுசெய்துகொள்ளுமாறு ஆய்வாளர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊதியமற்ற பராமரிப்புப் பணி பற்றி ஆதரித்துவாதிடுவோருக்கு அழைப்புவிடுக்கின்றோம் இப்போதே பதிவு செய்யுங்கள் – ஆன்லைன் பதிவு படிவத்திற்கு இங்கே கிளிக் செய்யவும் 2022, ஒக்டோபர் 20ஆம் மற்றும் 21ஆம் திகதிகளில் இலங்கையில் (ZOOM தொழில்நுட்பம் ஊடாகவும்) மு.ப. 9.00 முதல் பி.ப. 05.00 வரை அடிப்படையில், ஊதியமற்ற பராமரிப்புப் பணி எனும் கருத்தேற்பு … Continue reading தெற்காசியாவில் ஊதியமற்ற பராமரிப்புப் பணி மற்றும் பெண்களின் உழைப்பு என்பவற்றை அங்கீகரிப்பதில் சமத்துவம் மற்றும் ஒப்புரவு பற்றிய பிராந்திய மாநாடு

கலாநிதி சோனாலி தெரணியகலவினால் சுனிலா அபேசேகர நினைவேந்தல் விரிவுரை

சுனிலா அபேசேகர நினைவேந்தல் விரிவுரை “இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் மனிதச் செலவு” SOAS, லண்டன் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் மற்றும் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் வருகைப் பேராசிரியரான கலாநிதி சோனாலி தெரணியகல.

இறையாண்மை கடன், IMF பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி

இறையாண்மை கடன், IMF பேச்சுவார்த்தைகள் மற்றும் இலங்கையின் பொருளாதார நெருக்கடி NYU கலாட்டின் மனித உரிமைகள் முன்முயற்சி (நியூயார்க்) மற்றும் பெண்கள் மற்றும் ஊடகக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கலந்துரையாடல்