Category: Featured

WMC 30th Anniversary: Women’s Struggles, Women’s Pride

இலங்கையில் பெண்களின் செயற்பாட்டுவரலாறு இதுவரைபதிவூசெய்யப்படவில்லை. உலகின் அனைத்து இடங்களிலும் நிகழும் வகையில் ஆணாதிக்கம் மற்றும் ஆண்சாHபாHவைகளால் பெண்களின ‘தொழில்’வரலாறுகவனிக்கப்படாதுஇமௌனிக்கப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளது.எனினும்இஎமது மூதாதையரும்இவேறுபெரியவHகளும் எமக்குசொல்லித் தந்துள்ளகதைகளிலும்இஆண்களின் சக்திகுறித்துபேசப்படும் கதைகளிற்குள் பெண்களின் திறமைகள் மறைக்கடிக்கப்பட்டுள்ளன. பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் முப்பதுவருடசெயற்பாடுகள் நிறைவூபெறும் இந்தவருடத்தில்இசொல்லப்படாதமற்றும் எழுதப்படாதஎமதுவரலாற்றினைவெளியில் கொண்டுவரும் முயற்சியாகஇபெரும்பாலானபெண்கள் மற்றும் பெண்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டஒன்றிணைந்தபோராட்டவரலாற்றினைகாட்சிப்படுத்துகின்றௌம். எமதுசெயற்பாடுகளைஇஎம்முடையநினைவூகளில் மீளுருவாக்கலாகஇநவீன இலங்கையில் பெண்களுக்குகற்பதற்குஇவேலைசெய்வதற்குமற்றும் தமதுவகிபாகம் மற்றும் நிலைமையைமுன்னெடுப்பதற்குவழிகாட்டிய 21ஆவது நூற்றாண்டில் இலங்கைப் பெண்களுக்குஎமதுவணக்கத்தைதெரிவித்துக் கொள்கின்றௌம். 1975ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டபெண்ணியபோராட்ட புது அலையானதுசHவதேசரீதியில் பரவலாகியதுடன்இ இலங்கையில் தன்னாHவஅமைப்பும் … Continue reading WMC 30th Anniversary: Women’s Struggles, Women’s Pride

Winners: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்திய குறுந்திரைப்படப் போட்டியின் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த வருடத்திற்கான போட்டியில் மிக அதிகமான போட்டியாளர்கள் பங்குபற்றினர். இப்போட்டிக்காகத் தமது திரைக்கதைப் பிரதிகளை அனுப்பிவைத்த அனைவரையும் நாம் பாராட்டும் அதேவேளை, 2014ஆம் ஆண்டுக்கான போட்டியின் வெற்றியாளர்களை மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றோம். வெற்றியாளர்களுக்கான பரிசில்கள் 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெறவுள்ள ‘பெண்களின் போராட்டங்கள், பெண்களின் பெருமை’ எனும் தொனிப்பொருளின் கீழ் WMC நடத்தும் கண்காட்சியின் அங்குரார்பண நிகழ்வில் வழங்கப்படும். இக்கண்காட்சியை 2015 பெப்ரவரி 11 … Continue reading Winners: WMC Short Film Competition 2014

Selected photographers: WMC Women’s photography exhibition 2014

எமது நடுவர் குழாத்துடனான பரந்துபட்டதொரு தேர்வுமுறையின் பிற்பாடு, WMC இன் 2014ஆம் ஆண்டுக்குரிய பெண்களின் புகைப்படக் கண்காட்சிக்கான புகைப்படப்பிடிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடும் முகமாக நடத்தப்படவுள்ள WMC இன் 30 ஆண்டு நிறைவுக் கண்காட்சியான, இலங்கையில் பெண்களுக்கான உரிமைசார்ந்ததொரு சட்டகத்தைக் கொண்டுவரும் பொருட்டு நடைபெற்ற பெண்களின் போராட்டங்களையும் அடைவுகளையும் முக்கியத்துவப்படுத்தும் கண்காட்சியுடன் சேர்த்து, இப்புகைப்படக் கண்காட்சியும் நடைபெறவுள்ளது. பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் 30 வருடப் பூர்த்தியை முன்னிட்டு … Continue reading Selected photographers: WMC Women’s photography exhibition 2014

Celebrating International Migrants Day 2014

The 15th Annual International Migrants Day was celebrated by the Action Network for Migrant Workers (ACTFORM) and Women and Media Collective (WMC) in Colombo at the Mahaveli Centre. As the country prepares for the 2015 presidential elections ACTFORM reminds us that migrant workers are deprived of their voting privileges. Being one of the larger foreign … Continue reading Celebrating International Migrants Day 2014

Shortlisted Scripts: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (WMC) குறுந்திரைப்படப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகளில் பின்வருவன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சகல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்களும் தமது 2 நிமிட குறுந்திரைப்படங்களை தயவுசெய்து 2015 ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்கவும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகள் • தினூஷா சமன்மாலி – நெத்மானய • ஜே.பி.கே. ஜயவீர – துலனய • ஆசிரி உபேக்ஸா ஜயசிங்க – தூவிலி ஆதரின் • அருநிகா நிர்மானி பெரேரா – லக்பிம … Continue reading Shortlisted Scripts: WMC Short Film Competition 2014

Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)

2014 டிசெம்பர 18 ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுவோம்! நாம் 2014 ஆம் ஆண்டு 15 வது புலம்பெயர்ந்தோர் தினத்தைக் கொண்டாடுகின்றௌம். டிசெம்பர் 18 ஆம் திகதியை சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினமாக 2000 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை பிரகடனப்படுத்தியது. அன்று தொடக்கம் இன்று வரை உலகத்தின் பெரும்பாலான நாடுகளில்இ குறிப்பாக புலம்பெயர் சேவைக்காக ஊழியர்களை அனுப்பும் நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகின்றது. உலகப் பொருளாதாரத்திற்கு முக்கியமான பங்களிப்பு புலம்பெயர் தொழிலாளர்களால்; கிடைக்கப்படுவது இனங்காணப்பட்டுள்ளதோடு … Continue reading Let’s ensure migrant workers voting rights! (IMD 2014)