Category: GBV FORUM

16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக … Continue reading 16 Days of Activism against GBV 2014 campaign

Counselling for Intimate Partner Violence against Women

சூலனி கொடிகார இலங்கையில் மேலும் மேலும் அதிகமான பெண்கள்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபாகத் தமது நேரடிக் குடும்பம் மற்றும் நண்பாகள் அல்லாத மூன்றாம் நபரிடம் மனந்திறப்பதோடு மட்டுமல்லாதுஇ முறையான நிறுவனஞ்சாh உதவியையூம் நாடுகின்றனா. இந்த மாற்றத்துக்கான காரணங்களாகப் பல்வேறு பயிலரங்குகள்இ வெளியீடுகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டஇ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினைப் பெண்ணுரிமைப் பிரச்சினையாக முன்னிறுத்திய விழிப்புணாவூ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். அத்துடன்இ இது போன்ற வன்முறைகளாற் பாதிக்கப்பட்ட பெண்களின் … Continue reading Counselling for Intimate Partner Violence against Women

16 Days Online Campaign – 2011

In lieu of the 16 Days Campaign Against Gender-Based Violence, WMC launched an online campaign at http://srilanka16days.wordpress.com/ using social networking and blogging as a platform for raising awareness. The campaign was held from the 25th of November to the 10th of December. Some of the blog posts from the campaign were republished in mainstream media. … Continue reading 16 Days Online Campaign – 2011

Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


In commemoration of International Day for the Elimination of Violence Against Women which falls on the 25th of November, the GBV Forum has launched a 16 day campaign (25th November to 10th December) to end violence against women.   GBV Forum’s 2008 slogan “Violence Against Women Hurts Us All … ACT NOW – End Violence … Continue reading Bus, Sticker and White Ribbon Campaign – 16 days of Activism Against Gender-Based Violence


Media Campaign – 16 Days of Activism against Gender-based violence 


In commemoration of the International Day for the Elimination of Violence Against Women sixteen TV and Radio messages were broadcast during the 16 Days of Activism against Gender-based violence. It was noteworthy that the messages were all relayed by men, both well-known personalities and ordinary citizens, from diverse walks of life. The aim behind this … Continue reading Media Campaign – 16 Days of Activism against Gender-based violence