Category: Publications

Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை

Source: Thinakkural கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு பற்றி பேசப்படுகின்ற போதிலும் பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனம் எடுக்கப்படுவதில்லை என்று உழைக்கும் பெண்கள் முன்னணியின்; பொதுச்செயலாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான திட்ட முகாமையாளருமான யோகேஷ்வரி கிருஷ்ணன் தெரிவித்தார். தோட்டப்பகுதிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தகுதியான பெண்கள் இருந்தாலும் அவர்களின் திறமைகள் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். … Continue reading Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை

Commemorating Sunila: The Personal is the Political

Since the day we lost our founder, Sunila Abeysekara, in 2013, there has been an endless flow of thought and reflection on her life among all of us. An enormous sense of gratitude for her contribution to the feminist movement and her commitment towards peoples human rights is being epitomised across the world. We have … Continue reading Commemorating Sunila: The Personal is the Political