Category: Documents Media

Media Statement on the Incidence of Sexual Violence against Women and Children

WMC has issued a media statement on the recent spate of incidents of violence against women and children. We urge state institutions such as the Ministry of Women’s Affairs and Child Development, the Ministry of Justice, the Child Protection Authority and the Department of Police to act immediately to stop this wave of violence against women and children. … Continue reading Media Statement on the Incidence of Sexual Violence against Women and Children

WMC condoles demise of Caroline Anthony Pillai

புகழ்பெற்ற இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளராகிய கரோலின் அந்தோனிப்பிள்ளையின் மறைவை ஒட்டி WMC ஆனது 2009ஜுலை 6 ஆம் திகதி வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் அனுதாபம் தெரவித்திருந்தது.

Media Statement- Protest letter on abduction of journalist Krishni Ifham

2009 ஜுன் 24 அன்று பத்திரிகையாளர் கிறிஷ்னி இவ்ஹாம் கடத்தப்பட்டதைக் கண்டித்து எல்லா ஊடக நிறுவனங்களுக்கும் ஒரு ஊடக அறிக்கையானது எல்லா பெண் சிவில் சமூக நிறுவனங்களாலும் விநியோகிக்கப்பட்டது. அது தொடர்பான கூற்றுக்களும் தொடர்புடைய ஆவணங்களும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.

Women Condemn the Attack on Civilians at Kebithigollewa

2006 ஜுன் 15 ஆம் திகதி கெபிதிக்கொலாவையில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் தாக்குதலை WMC வை ஒரு அங்கத்தவராகக் கொண்ட சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது கண்டித்தது அனைத்து ஊடக நிலையங்களுக்கும் ஊடகக் அறிக்கை அனுப்பியது. இது எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டபோதிலும் உண்மையில் 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை டெயிலி மிரர் பிரசுரித்ததுடன், 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25 … Continue reading Women Condemn the Attack on Civilians at Kebithigollewa