Category: news

அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை

மே 2022 காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வந்த ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டக் களம் ஆகியவற்றுக்கு எதிராக 2022 மே மாதம் 09 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிக்கின்றது. பாரதூரமான முறையில் பொருளாதாரத்தை தவறாக முகாமைத்துவம் செய்தமை, பரவலான ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடியை கடுமையாக அசட்டை செய்தமை ஆகிய செயற்பாடுகளானவை, அதிகரித்துவரும் பணவீக்கம், நாணய மதிப்பிழப்பு மற்றும் விலை அதிகரிப்பு ஆகியவற்றுக்கு மத்தியில், அத்தியாவசிய … Continue reading அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ‘கோட்டாகோகம’ ஆர்ப்பாட்டத்திற்கு எதிரான தாக்குதல்கள் பற்றிய பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் அறிக்கை

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!

இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன. ஏற்கனவே பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானது, தற்போது பாரிய அரசியல் அதிகாரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அரசியல் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை கண்டுணரக் கூடியதாகவுள்ளதுடன், இப்பொருளாதாரச் சிக்கல் சாதாரண மக்கள் மத்தியில் பொருளாதார சிக்கல் முதன்மையானதும் உடனடியானதுமாகும்;. நாட்டின் பல பாகங்களிலும் சாதாரண மக்களின் அமைதியான … Continue reading இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!

சார்புநிலையை உடைத்தல் (IWD 2022)

சர்வதேச மகளிர் தினத்தை (IWD) கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் திகதி நாம் சில சிறப்பு நிகழ்ச்சிகளைதிட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வுகள் பல காரணங்களுக்காக நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், ஆண் ஆதிக்கம் செலுத்தும் பணியிடங்கள் வழியாகச் செல்லும்போது, தடைகளைத் தாண்டுவதற்கும், எதிர்கொள்ளும்எந்த விதமான பாகுபாடுகளையும் எதிர்கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதில் அவை பெண்களை அங்கீகரிக்கின்றன. இப்பெண்கள் பாரபட்சத்தை உடைத்து சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பைதொடர்வதற்காக அவர்களை கொண்டாடுகிறோம். மூத்த பத்திரிக்கையாளர் சீதா ரஞ்சனியைப் பாராட்டும் வகையில், … Continue reading சார்புநிலையை உடைத்தல் (IWD 2022)

பெண்ணியம் தொடர்பாக கற்பதற்கு ஆர்வமாக இருக்கும் உங்களுக்காக மகளிர் மற்றும் ஊடகங்களுடன் இணைந்த சந்தர்ப்பம்…

பெண்ணியம் தொடர்பாக கற்பதற்கு ஆர்வமாக இருக்கும் உங்களுக்காக மகளிர் மற்றும் ஊடகங்களுடன் இணைந்த சந்தர்ப்பம்… நீங்கள் பெண்ணியம் தொடர்பாக ஆர்வமுள்ள 18 – 30 வயதிற்கு இடைப்பட்ட வயதினர் என்றால் நீங்களும் எங்களுடன் இணையலாம். இந்த கலந்துரையாடலுக்கு நாம் உங்களையும் வரவேற்கிறோம். Application Form Tamil