Category:

Training of young women councillors in Galle

A workshop for young women local councilors representing political parties such as the Sri Lanka Freedom Party, United National Party, Sri Lanka Podujana Peramuna and the Janatha Vimukthi Peramuna was held on the 26th of May, in Galle. The workshop was organized by the Women and Media Collective, together with the Rural Women’s Front in … Continue reading Training of young women councillors in Galle

2019 உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்றவன்முறைகுறித்துபெண்கள் உரிமைகளுக்கானஅமைப்புகளின் அறிக்கை

Download Statement 2019ம் ஆண்டு,சித்திரைமாதம்,21ம் திகதிஉயிர்த்தஞாயிறன்றுநீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில்தேவாலயங்கள் மீதும்,ஹோட்டல்கள் மீதும் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்ததாக்குதல்களைநாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமதுஅன்பிற்குரியவர்களை,நண்பர்களை,சகபாடிகளை இழந்துதுயருறும் அனைவருக்கும் நாம் எமதுஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீவிலேசமாதானத்துக்கும்,சகவாழ்வுக்குமானவிழுமியங்களைநிலைநிறுத்தநாம் உறுதிகொள்வோம். இயேசுநாதர் உயிர்த்தெழுந்தநாளாகவும்,சமாதானத்துக்கானநாளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற,உலகில் புனிதநாளாகஅதனைப்பின்பற்றும் மக்கள் கொண்டாடுகின்றஉயிர்த்தஞாயிறன்று, இலங்கையில் நீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில் கொடூரமானதாக்குதல்கள் இடம்பெற்றன.பிரதானமாககிறிஸ்தவதேவாலயங்கள் இலக்குவைக்கப்பட்டு,உயிர்த்தஞாயிற்றுப் பிரார்த்தனைக்காகப்பக்தர்கள் கூடியிருந்ததருணத்தில் எட்டுபாரியவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இத்தேவாலயங்கள் நம்பிக்கையுடையசமூகத்தோர் மத்தியில் ஆழமாகநிலையூன்றியிருந்ததுடன்,குறைந்தவருமானமுடையகுழுக்கள் உள்ளடங்கலாக,பல்லினசமூகங்களதுவணக்கஸ்தலமாகவும் இருந்துவந்துள்ளன. கொச்சிக்கடையிலுள்ளதேவாலயமானது இத்தீவிலுள்ளஅனைத்துசமூகத்தினராலும் புனிதத் தலமாகமரியாதைப்படுத்தப்படுவதாகும். இத்தாக்குதல்கள் கொழும்புநகரிலுள்ளபெரும் … Continue reading 2019 உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்றவன்முறைகுறித்துபெண்கள் உரிமைகளுக்கானஅமைப்புகளின் அறிக்கை