Category: Reconciliation

Minister responds to implementation of women’s quota

The Women and Media Collective (WMC) attended the meeting organised by the Ministry of Provincial Councils and Local Government on the 27th of February, to discuss the implementation of the 25% quota for women in local government. WMC together with other women’s organisations in the country met with Hon. Minister Faizer Mustapa to ensure that … Continue reading Minister responds to implementation of women’s quota

ஊடக அறிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியற் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கான கடிதம்

ஊடக அறிக்கை தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியற் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கான கடிதம் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவதனை இசைவற்றதாக்க வேண்டாம் மகளிர் குழுக்கள் மற்றும் மகளிர் உரிமைச் செயற்பாட்டாளர்கள் உள்ளடங்கலாகக் கீழே கையெழுத்திட்டுள்ள சிவிற் சமூக நிறுவனங்களாகிய நாம், 2017ஆம் ஆண்டு 16ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தம்) சட்டத்திற்கு அமையப் பெண்களுக்கான 25 வீத ஒதுக்கீட்டினை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு எழுத்து மூலம் … Continue reading ஊடக அறிக்கை: தேர்தல்கள் ஆணைக்குழு, அரசியற் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற சபாநாயகருக்கான கடிதம்

மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்

திகதி : 25 ஜனவாp 2018 நேரம் : மு.ப. 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடம் : ஹோட்டல் ரேணுகாஇ காலி வீதிஇ கொழும்பு 3 எமது அரசியல் வரலாற்றில் முதன் முறையாக 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை இயலச் செய்யக் கூடிய பெண்களுக்கான கோட்டா மற்றும் கலப்பு உறுப்பினH விகிதாசார தேHதல் முறையின் அறிமுகம் என்பவற்றின் காரணமாகஇ எதிHவரும் பெப்ரவாp மாதம் 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி மன்றத் தேHதல் … Continue reading மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்