Consultation on Strategic Mapping of Women’s Peace Activism in Sri Lanka

ஏப்ரல் -
 
WMC 1325 ஐநா பாதுகாப்புச் சபை தீர்மானத்தின் தந்திரோபாய ரீதியிலான அமுல்படுத்துகைக்கான இலங்கையில் பெண்களின் சமாதானச் செயற்பாட்டை ஈடுபடுத்தலுக்கான ஆய்வுக் கற்கையை பொறுப்பெடுத்துக் கொண்டது. International Alert இன் ஆதரவுடன் இது நடத்தப்பட்டது. இக் கருத்திட்டமானது இலங்கையில் பெண்கள் குழுக்களையும் அவர்களின் சமாதான முனைப்புக்களையும் இனங்காணுதல் தெரிவு செய்யப்பட்ட பெண்கள் நிறுவனங்கள், மற்றும் வலைப்பின்னல்கள் சமாதான முனைப்புக்களின் அவர்களின் ஈடுபாடு குறித்தான இணைப்புக்களை மேற்கொள்ளுதல் இணைப்புக்காண்புகள் மற்றும் ஆய்வுகளின் அறிக்கைப் பதிவு ஒன்றைத் தயாரித்தல், முரண்பாடு, சமாதானம், பாதுகாப்பு என்கின்ற இலங்கையின் சூழமைவில் 1325 தீர்மானத்தை பயன்படுத்துதல் மற்றும் நடைமுறைப்படுத்துல் மீதான தந்திரோபாய ரீதியான பங்காண்மையாளர் கலந்தாலோசனை ஒன்றை நடாத்துதல், என்பனவெல்லாம் இக் கருத்திட்டத்திலே சம்பந்தப்பட்டிருந்தது. இவ்விணைப்பானது இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதலில் சம்பந்தப்பட்டிருந்த வலைப்பின்னல்கள் உட்பட  17 நிறுவனங்களுடன் செய்யப்பட்டது. வரைபு அறிக்கையைப் பார்ப்பதற்கு இங்கே சுடுக்கவும்.