International Peace Day 2008

WMC ஆனது 2008 செப்ரெம்பர் 21ஆம் திகதி சர்வதேச சமாதான தினத்தையொட்டி பல தொலைக்காட்சி நிலையங்களும், வானொலி நிலையங்களும் ஒளி/ஒலி பரப்பிய சமாதான கீதத்தை ஒளி/ஒலிபரப்பும் இசைநிகழ்ச்சிகளுக்கு அனுசரணை வழங்கியது. பின்வரும் அலைவரிசைகள்

தெரண தொலைக்காட்சி – சமாதான தின இசை நிகழ்ச்சி

சுவர்ணவாஹினி – Hada Randi Paya

சிங்கள வர்த்தக சேவை – FM 93.3, 106.9, 96.9

தென்றல்  FM – FM 104.8, 105.6, 107.9

ஆங்கல வர்த்தக சேவை  – FM 95.6, 96.4, 100.2