Radio Spot Advertisements to commemorate 4th Year of CFA

சிங்களம், ஆங்கிலம், தமிழிலுமான 15 நிமிட நேர குறு வானொலி விளம்பரங்கள் 12 சிரச எப்எம், Yes FM, Y-FM சக்தி எப்எம் என்பவற்றில் 2006 ஆம் ஆண்டு பெப்ருவரி 22 ஆம் திகதி ஒலிபரப்பப்பட்டது. இவ் விளம்பரங்களின் ஊடாக பின்வரும் செய்தியானது ஒலிபரப்பப்பட்டது.

 

“யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கு வயது நான்கு. இனி யுத்தமில்லை யுத்த நிறுத்தத்தை பலப்படுத்துங்கள். சமாதானம் யுத்தமல்ல வாழ்க்கை இறப்பு அல்ல. இது பெண்கள் ஊடகக் கூட்டமைப்பினால் இலங்கைப் பெண்களின் வேண்டுகோளாகும்.”