Shortlisted Scripts: WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் (WMC) குறுந்திரைப்படப் போட்டிக்கு சமர்ப்பிக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகளில் பின்வருவன தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட சகல குறுந்திரைப்படத் தயாரிப்பாளர்களும் தமது 2 நிமிட குறுந்திரைப்படங்களை தயவுசெய்து 2015 ஜனவரி 15ஆம் திகதிக்கு முன்னர் எமக்கு அனுப்பி வைக்கவும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகள்

• தினூஷா சமன்மாலி – நெத்மானய
• ஜே.பி.கே. ஜயவீர – துலனய
• ஆசிரி உபேக்ஸா ஜயசிங்க – தூவிலி ஆதரின்
• அருநிகா நிர்மானி பெரேரா – லக்பிம தியனியோ
• திசுன் சந்திரசிறி – காந்தி
• வீ.எம். ரூபசிங்ஹ வீரகோன்
• சந்திரிகா முனசிங்ஹ – குஸ்சிய சஹ கட்ட
• நில்ஹாணி செனவிரட்ன – ட்றை ட்ரீ
• ஹர்ஷனி சந்தரேகா – அவன்க
• லஹிறு சமீர
• ஈ.ஏ.டி.யு.எஸ். எதிரிசிங்ஹ – ஜானகி அம்மா தெயன் சமுகனீ
• ரசிக பெர்னாண்டோ – பியவர
• செதாசி வன்னிநாயக்க – எயா
• பாக்யா வீ. பெர்னாண்டோ – மேஜர் குயீன்
• இசுரிகா துலாஞ்சி சியம்பலாபிடிய – சுது நெலும
• எம். ஜயசேன ஆராச்சி – அசுறு சனின்
• கல்யாணி வீதகம – பபருன்ட தெபரு
• எச். என். விஜேசிங்ஹ – வீர மாதா
• மாத்தளை பி. வடிவேலன்
• வனிதா சேனாதிராஜா – நிமிர்வு
• யசிந்தா பாலச்சந்திரன்
• என். சுபாகரன்
• புர்கான் பீ இப்திகார்