Vesak Week Radio Spot Advertisements

மே 11- 14 வரையான வெசாக் வாரத்திலே WMC ஆனது 10 செக்கன் நீளமான வானொலி குறு விளம்பரங்களை தொடர்ச்சியாக சமாதானப் பரிந்துரையை பலப்படுத்த ஒலிபரப்புவதற்கு வானொலி ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தது. இது சிங்கள Sha FM மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 2006 ஆம் ஆண்டு மே மாதம் 11 – 14 ஆம் திகதி வரை ஒலிபரப்பப்பட்டது. வன்முறைகளையும் கொலைகளையும் முடிவுக்கு கொண்டுவருமாறு இச்செய்தியில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இக் குறு விளம்பரத்தின் ஒலிவடிவத்தைக் கேட்க இங்கே சொடுக்குக.