WMC Film Festival 2006

சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி 2006 மார்ச் 20, 21, 22 ஆம் திகதிகளில் ஒரு பெண்ணிய திரைப்பட விழாவானது கொழும்பு ரஷ்ய கலாச்சார நிலையத்தில் நடைபெற்றது. அத்திரைப்படவிழாவில் காட்சிப்படுத்தப்பட்ட திரைப்படங்களாவன 
கார்முஷ் பாணி (பாக்கிஸ்தானி பஞ்சாப்பில் உள்ள ஒரு முஸ்லிமுக்கு திருமணமான முன்னாள் இந்திய சீக்கிய பெண்ணின் வாழ்க்கையைப் பற்றியதும், இந்திய பிரிப்பு பற்றியதுமானது) – 
பக்கம் 3 ( பக்கம் 3, பெண் பத்திரிகையாளர் பற்றியதும் அவளுடைய மிகவும் அர்த்தபுஷ்டியான பத்திரிகை அறிக்கைகள் மற்றும்அவளுடைய அதிகமான தேடுதல்கள்  பற்றியது பெண்களுக்கான ஊடக ஈடுபாடுகளுக்கானது.) – 
15 பாக் அவனியூ, இரு சகோதரிகளின் வாழ்க்கை பற்றியது. ஒருத்தி மனநிலை பாதிக்கப்பட்டவள். மற்றவள் ஒரு கல்லூரிப் பேராசிரியர். ) 
வடநாடு (அமெரிக்க கிராமத்தில் வேலையிடத்தில் பாலியல் தொந்தரவுக்கு எதிராகப் போராடும் ஒரு பெண் தொழிற்சாலைப் பணியாளரைப் பற்றியது)