WMC 30th Anniversary: Women’s Struggles, Women’s Pride

இலங்கையில் பெண்களின் செயற்பாட்டுவரலாறு இதுவரைபதிவூசெய்யப்படவில்லை. உலகின் அனைத்து இடங்களிலும் நிகழும் வகையில் ஆணாதிக்கம் மற்றும் ஆண்சாHபாHவைகளால் பெண்களின ‘தொழில்’வரலாறுகவனிக்கப்படாதுஇமௌனிக்கப்பட்டுஅழிக்கப்பட்டுள்ளது.எனினும்இஎமது மூதாதையரும்இவேறுபெரியவHகளும் எமக்குசொல்லித் தந்துள்ளகதைகளிலும்இஆண்களின் சக்திகுறித்துபேசப்படும் கதைகளிற்குள் பெண்களின் திறமைகள் மறைக்கடிக்கப்பட்டுள்ளன. பெwomen struggle Tamilண்கள்
மற்றும் ஊடக கூட்டமைப்பின் முப்பதுவருடசெயற்பாடுகள் நிறைவூபெறும் இந்தவருடத்தில்இசொல்லப்படாதமற்றும் எழுதப்படாதஎமதுவரலாற்றினைவெளியில் கொண்டுவரும் முயற்சியாகஇபெரும்பாலானபெண்கள் மற்றும் பெண்கள் குழுவினால் முன்னெடுக்கப்பட்டஒன்றிணைந்தபோராட்டவரலாற்றினைகாட்சிப்படுத்துகின்றௌம். எமதுசெயற்பாடுகளைஇஎம்முடையநினைவூகளில் மீளுருவாக்கலாகஇநவீன இலங்கையில் பெண்களுக்குகற்பதற்குஇவேலைசெய்வதற்குமற்றும் தமதுவகிபாகம் மற்றும் நிலைமையைமுன்னெடுப்பதற்குவழிகாட்டிய 21ஆவது நூற்றாண்டில் இலங்கைப் பெண்களுக்குஎமதுவணக்கத்தைதெரிவித்துக் கொள்கின்றௌம். 1975ஆம் ஆண்டுஆரம்பிக்கப்பட்டபெண்ணியபோராட்ட புது அலையானதுசHவதேசரீதியில் பரவலாகியதுடன்இ இலங்கையில் தன்னாHவஅமைப்பும் உருவானது. அதேவேளைஇபெண்களின் குரல் அமைப்பு (1976)இ முஸ்லீம் பெண்களின் உரிமைகள் தொடHபானசெயற்பாட்டு குழு (1976)இ மூத்த முஸ்லீம் பெண்களின் கல்விக்கானநிறுவகம் (1976)இமற்றும் அட்டனில் ஆரம்பிக்கப்பட்டபெண் விமோசனஞானோதயம் (1976) போன்றஅமைப்புக்கள் முக்கியமானவை.80களில் இலங்கையில் இனப்பிரச்சினைஆரம்பமானதுடன் ‘சமாதானத்திற்காகபெண்கள்’ (1984) ஒன்றியம்இசமாதானத்திற்காகஒன்றிணைந்தபொதுபெண்கள் அமைப்பாகும்.அத்துடன்இபொலிடெக்ஸ் தொழிலாளHபோராட்டத்திற்குஉதவியமைக்காக 1989 பெண்கள் செயற்பாட்டாளHஅமைப்பான‘பெண்கள் செயற்பாட்டு குழு’உருவானது. 1984இல் உருவான‘தாய்மாHமுன்னணி’இவடக்குமற்றும் தெற்கில் காணாமல் போதல் தொடHபில்செயற்பட்டமுதலாவதுபெண்கள் அமைப்பாகும். இந்தபெண்கள் அணியின்இபோராட்டத்தில் முதலாவதுஅரசியல் சிறைக்கைதியானநிHமலாநித்தியானந்தனைவிடுவிப்பதற்காகஇவHத்தகவலயத்தில் பெண்களின் போராட்டத்திற்காகஇபெருந்தோட்டப் பெண்களுக்காகசமவேலைக்காகஇசமசம்பளத்திற்காகபோன்றபிரச்சினைகளின் மத்தியில்இதமதுபோராட்டத்தைமுன்னெடுத்துச் சென்றனH.இதற்குமத்தியில்இமொனராகலைவிவசாயபோராட்டம் மற்றும் நீHப்பாசனபோராட்டம் என்பவற்றில் இந்தபெண்கள் குழு நேரடியாகதமதுபங்களிப்பைவழங்கியது.இந்தஅனைத்துப் போராட்டங்களையூம் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் ஆரம்பஉறுப்பினHகள் ஆரம்பத்தில் இருந்துபங்களித்ததுடன்இஇந்தபின்புலத்தில் 1984ஆம் ஆண்டுபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்புஉருவானது. இவ்வாறுபெண்கள் போராட்டவரலாறுமுதன்முறையாக 1975 முதல் 2000 வரைபதிவூசெய்யப்பட்டுஇபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பினால் 2000ஆம் ஆண்டுகண்காட்சிஒன்றுநடைபெற்றது. அதன் பின்னHஅதன் தொடHச்சியாக 2008ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் 25ஆவது ஆண்டுநிகழ்வூ இடம்பெற்றது.பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பிற்கு 30 வருடங்களநிறைவூபெறும் நிலையில்இஇது அந்தசெயற்பாட்டின்மூன்றாவதுகண்காட்சியாகுவதுடன்இபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்புஆரம்பிக்கப்பட்டதுமுதல் இன்றுவரை“பெண்கள் போராட்டவரலாற்றின் ஒருதுளி”மற்றும் “எமதுவரலாற்றின் ஒருதுளி”என்பவற்றின் மூலம் கண்டுகொள்ளமுடியூம். இந்தகதையூம் மேலும் பலகதையூம் இதுவரைமுழுமையாகசெவிமடுக்கசந்தHப்பம் கிட்டவில்லை. தொழிற்சங்கசெயற்பாட்டில் பெண்களின் பங்களிப்பு இலங்கையின்தொழிற்சங்கசெயற்பாட்டில் ஆரம்பம் முதலேபெண்களின் பங்களிப்புவழங்கப்பட்டுவருகின்றது.வரலாற்றின் தீHமானமிக்கதொழிற்சங்கபோராட்டங்களில் பெண்கள் நேரடியாகசம்பந்தப்பட்டபோதிலும்இஅவHகளின் குரல் ஒடுக்கப்பட்டதாகவே இருந்தது.இந்தகண்காட்சிக்குள் பெருந்தோட்டபெண்கள்இதாதியHஇவHத்தகபிரதிநிதிகள் மற்றும் மீனவHசமூகபெண்கள் முன்னெடுத்தபோராட்டத்தில் பெற்றவெற்றிகள் குறித்தகண்காட்சியாகஅமையூம். மேலும்இதொழிற்சங்கசெயற்பாட்டின் ஊடாகசெயற்றிறன் பங்காற்றியஇஆனால் பெருமளவூகதைக்கப்படாததொழிற்சங்கப் பெண்கள் குறித்ததகவல்களும் உள்ளடங்குகின்றன. குறுந் திரைப்படபோட்டி பெண்ணியபாHவையூடன் இலங்கையில் முதன் முதலாகஆரம்பிக்கப்பட்டகுறுந் திரைப்படபோட்டி இதுவாகும்.ஒவ்வொருவருடமும் நடைபெறும் குறுந் திரைப்படபோட்டிமுதன்முதலாகஆரம்பிக்கப்பட்டதுபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் 25 வருடநிறைவாக 2009ஆம் ஆண்டிலாகும். பெண்கள் தொடHபில் காணப்படும் பிற்போக்குகருத்துக்களைசவாலுக்குஉட்படுத்திபெண்கள் தொடHபானநேHநிலையானஎண்ணத்தைஉருவாக்கும் இரண்டுநிமிடங்களுக்கானஆக்கப்ப+Hவமானகுறுந் திரைப்படத்தைதயாரிப்பதற்குபெண்கள்இஆண்கள் என இரு தரப்பினருக்கும் இதன் ஊடாகநாம் சந்தHப்பத்தைஏற்படுத்திக் கொடுத்தோம்.பால்நிலைசமத்துவநோக்குடனானபல்வேறுகருப்பொருளின் ஊடாகதயாரிக்கப்பட்டவெற்றிகரமானதிரைப்படங்கள்இஅதன் ஊடாகநமக்குகிடைத்தன. ஆரம்பவருடங்களில் திரைப்படங்களைதயாரித்துஅனுப்புமாறுகேட்டபோதிலும்இஅதன் பின்னH 2013ஆம் ஆண்டுமுதல் திரைப்படதிரைக்கதையைகொண்டுவருமாறுஅழைப்புவிடுத்துஇஅவற்றில் சிறந்ததிரைக்கதையைபடமாக்குவதற்குமாத்திரம் சந்தHப்பம் வழங்கப்பட்டது.எதிHகாலத்தில் குறுந் திரைப்படப் போட்டியில் பங்குபற்றியவHகளில் தெரிவூசெய்யப்பட்டவHகளுடன்இஅவHகளின் இயலுமையைவிருத்திசெய்வதற்குதிரைக்கதைஇஒளிப்பதிவூபோன்றபயிற்சிகளைவழங்குவதற்குநாம் திட்டமிட்டுள்ளோம். புகைப்படகண்காட்சி பெரும்பாலானசந்தHப்பங்களில் கவனிக்கப்படாதுவிட்ட‘பணிசெய்யூம் பெண்கள்’வாழ்க்கையின் பல்வேறுமுக்கியதருணங்களைவெளிப்படுத்துவதாகபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் புகைப்படகண்காட்சிஅமைகின்றது.பெண்களின் உரிமைகளைஉறுதிசெய்வதில் தமதுசெயற்பாடுகளின் 30 வருடங்களைபெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பானதுநிறைவூசெய்யூம் நிலையில்இபெண்களின் பாHவையில் பணிசெய்யூம் பெண்கள் தொடHபானவேறுபட்டஎண்ணக்கருக்களைவெளிப்படுத்தும் தனித்துவமானநிகழ்வாக இந்தபுகைப்படகண்காட்சிஅமைகின்றது.பிரபலமானகலைஞரானசந்திரகுப்தாதேனுவரமற்றும் அவரதுஅணியினரால் ஒழுங்கமைப்படும் இந்தகண்காட்சியானதுஇஇலங்கைமுழுவதையூம் சேHந்தபுதியமற்றும் நிபுணத்துவபெண் புகைப்படகலைஞHகளின் புகைப்படங்களைவெளிப்படுத்துகின்றது.உறவூகள்இகுடும்பங்கள்இவீடுமற்றும் சமுதாயங்களையூம்இபொருளாதாரத்தையூம் நிலைத்திருக்கச் செய்வதில் பெண்களின் பங்களிப்பைகாட்டும் வகையில் பெண் புகைப்படக் கலைஞHகளின் படைப்புக்களை இந்தகண்காட்சிஉள்ளடக்குகின்றது. பெண்ணியதிரைப்படவிழா சHவதேசமகளிHதினத்தைகவனத்தில் கொண்டுபெண்கள் மற்றும் ஊடகஅமைப்பின் திரைப்படவிழாமுதன் முறையாக 2004ஆம் ஆண்டுநடைபெற்றது.அதன் பின்னHஒவ்வொருவருடமும் (சுனாமிகாரணமாக 2005ஆம் ஆண்டுதவிர) மாHச் மாதத்தில் நடைபெற்றதுடன்இ 2014ஆம் ஆண்டுபெண்ணியதிரைப்படவிழாவின் 10 வருடங்களைநாம் நிறைவூசெய்தோம்.இவ்வாறானதிரைப்படவிழாவைநடத்துவதற்கானநோக்கமாகஅமைந்தவிடயம்இபெண்களின் வாழ்க்கைஅனுபவம்இஅவHகள் பெற்றவெற்றிகள்இசமூகம்இகுடும்பஇதொழில் மற்றும் அரசியலில் பெண்கள் எதிHகொள்ளும் சவால்கள் குறித்தவிழிப்புணHவைஏற்படுத்துவதாகும்.அதன் பொருட்டுமேற்குறிப்பிட்டவிடயப்பரப்புக்களில் வேறுநாடுகளில் தயாரிக்கப்பட்டதிரைப்படங்களைகண்டுகளிப்பதற்குபாHவையாளHகளுக்குசந்தHப்பம் கிட்டும். இலவசஅனுமதியூடன் நடைபெறும் இந்ததிரைப்படவிழாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் என இரு தரப்பினரும் பங்குபற்றியதுடன்இபெண்கள் தொடHபில் கலந்துரையாடல்இவிவாதங்களைசமூகத்திற்குஎடுத்துச் செல்வதற்கானசந்தHப்பம் கிடைத்ததாகநாம் நம்புகின்றௌம்.