அழைப்பிதழ்: சுனிலா அபேசேகரவின் வாழ்க்கையைக் கொண்டாடுதல்

சுனிலாவின் உயிர்ப்பூட்டும் துணிவான பெண்ணியம் மற்றும் மனித உரிமைசார் வாழ்க்கை மற்றும் உள்;ர் மற்றும் சர்வதேச அளவிலான இயக்க உருவாக்க செயற்பாட்டியத்தை சிறப்பிக்கும் இந்நினைவேந்தல் விரிவுரைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
“இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியின் மானிட இழப்பு”
விரிவுரை: கலாநிதி சொனாலி (னு)தெரணியகல
பொருளியலறிஞர், ளுழுயுளுஇ லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் வருகைதரு பேராசிரியர், கொலம்பியா பல்கலைக்கழகம்

2022, செப்டம்பர் 04, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6.30 மணி IST

Join Zoom Meeting – Link

Zoom Meeting ID: 851 0764 7264
Passcode: 362379