பொலிஸாரின் கொடூரத்தையும்,தண்டனைபயமின்மையினையும் கண்டிக்கும் அறிக்கை
முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத கொடுமை மற்றும் சீரழிவு நிலையை அடைந்துள்ள பொலிஸாரின் அட்டூழியம் தொடர்பில், பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு ஆழ்ந்த அதிர்ச்சியும்,கவலையும் வெளியிடுவதுடன் வன்மையாகக் கண்டிக்கிறது.