Category: Activities Politics

Political Representation of Women: Ensuring 25% Increase

தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து பெண்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள். பெண்கள் உள்ளடங்கலாக இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைகின்றௌம். எனினும்இ நிலவூம் யதாHத்த நிலையாக இருப்பதுஇ பாராளுமன்றத்தில்இ மாகாண சபைகளில்இ உள்@ராட்சி சபைகளில்இ நகர சபைகளில்இ பொது மக்கள் பிரதிநிதிகளாகுவதற்கு பெண்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்பதாகும். இந்த குறைந்தளவூ பிரதிநிதித்துவம் காரணமாகஇ அரசாங்கம் எந்தளவிலாவது பெண்களின் பிரச்சினை மற்றும் உரிமைகளை முன்வைப்பதற்கு சந்தHப்பம் கிடைக்கவில்லை. … Continue reading Political Representation of Women: Ensuring 25% Increase

Increasing women’s political representation: a discussion on current reforms

அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை சீர்திருத்தங்கள் குறித்துப் பேசப்படும் சமகாலப் பின்னணியில், பாராளுமன்றத்தில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடும் பொருட்டு தேர்தல் முறைமை சீர்திருத்தங்களில் நிபுணத்துவம் பெற்ற கார் வொல்லனுடனான (Kare Vollan) ஆலோசனை அமர்வொன்று நேற்று இடம்பெற்றது. வெறும் முன்மொழிவுகளுக்கு அப்பால் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பை உறுதிப்படுத்துகின்ற வகையிலான சீர்திருத்தங்களை முதன்முறையாக இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார். இதன் பின்னணியில், இலங்கையின் உள்ளூர், மாகான மற்றும் … Continue reading Increasing women’s political representation: a discussion on current reforms

Film: Don’t think of me as a woman, an election story from the margins

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே … Continue reading Film: Don’t think of me as a woman, an election story from the margins

IWD2015: Sticker and Poster Campaign

இலங்கையின் சகல அரசியல் அங்கங்களிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 25% இனால் அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கிய சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர்களைக் கொண்ட பிரசார முன்னெடுப்பொன்று மகளிர் உரிமைக் குழுக்களினால் சர்வதேச மகளிர் தினம் 2015ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றை தாபிப்பதற்குள்ள பாரிய தேவைப்பாட்டையும்கூட இந்த மகளிர் உரிமைக் குழுக்கள் … Continue reading IWD2015: Sticker and Poster Campaign

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

මීළඟ පළාත් පාලන ආයතන ජන්දය මිශ්ර ක්රමයකට පැවැත්වීමට නියමිත බැවින් පළාත් පාලන ආයතන ජන්ද විමසීම් (සංශෝධන) පනතට, ස්තී්රන්ට 25%ක ආසන වෙන්කිරීමක් සිදුකරන ලෙසට සංශෝධන ගෙන එන ලෙස දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. පළාත් සභා මැතිවරණවලදී නාමයෝජනා ලබාදීමේ දී හා ප්රසාද ආසන ලබාදීමේ දී ස්තී්ර පුරුෂ සමාජභාවීය සමතුලිතාවයකින් යුතුව ආසන වෙන්කරන මෙන් දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. දේශපාලනයේ … Continue reading දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

Trade union women meet

நாட்டின் தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பெண்கள் பலர் ஒன்றுகூடி, 2014ஆம் ஆண்டு ஜுலை மாதம் 31ஆம் திகதி தொழிற்சங்கப் பெண்களின் எதிர்காலத்தில் ஆதிக்கத்தைச் செலுத்தும் பிரதான வாய்ப்புக்கள் குறித்து கலந்துரையாடின. தொழிற்சங்கப் பெண்களை பிரதிநிதித்துவம் செய்யும் முப்பத்தியெட்டு உறுப்பினர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு, தமது எண்ணங்களையும், சிந்தனைகளையும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பிடமும், அதன் வலையமைப்புடனும் பகிர்ந்து கொண்டனர். வலையமைப்பாதல் மற்றும் அணி திரளல் தொடர்பில் பெண்களுக்கு கற்பிப்பதற்கு சட்டத்தரணி ஷாமிளா தளுவத்தையும் இந்த நிகழ்வுக்கு … Continue reading Trade union women meet