Category:

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

உள்ளூராட்சி நிறுவனங்கள் குறைவடையவுள்ளதைக் கருத்திற்கொள்ளாது, உள்ளூராட்சியில் காணப்படும் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாக்குமாறு பெண்கள் உரிமைகள் அமைப்புக்கள் கோரிக்கை விடுக்கின்றன. 2022 ஒக்டோபர் 10 கௌரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு, பிரதிகள்: கௌரவ பிரதமர் தினேஷ; குணவர்த்தன மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி கௌரவ இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர உள்ளூராட்சியில் பெண்களுக்கான 25மூ இட ஒதுக்கீட்டைப் பேணிப் பாதுகாத்தல் பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த ஐந்து பெண்கள் அமைப்புக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாம், இலங்கையில் … Continue reading உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான 25% இடஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும் பாதுகாக்கவும் பெண்கள் உரிமை அமைப்புகளின் அறிக்கை.

பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முகமூடி பிரச்சாரம்

செவிப்புலன் மற்றும் பேச்சுப்புலன் அற்றவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கின்ற அதேவேளைஇ அவர்களுக்கான அணுகலை அதிகரிப்பதற்காக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது கூருணர்வூமிக்க தொடர்பாடலுக்கான அங்கீகாரத்தையூம் விசேட தேவைகளுக்கு இடமளிப்பதையூம் ஊக்குவிக்க விரும்புகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஆதரித்துவாதிடுவதும்இ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஆதரவூ முறைமைகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாதனவாகும். இலங்கை செவிப்புலன் வலுவற்றௌர் புனர்வாழ்வூ அமைப்புடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் செயற்படுத்தப்படும் முன்முயற்சி.

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!

இலங்கை, தனது சுதந்திரத்திற்குப் பின்னரான வரலாற்றில், மிக மோசமான பொருளாதார நெருக்கடிக்குத் தற்போது முகங்கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உணவு மற்றும் எரிபொருளுக்கான பரவலான தட்டுப்பாடுகள் மக்களின் வாழ்க்கையை முடக்கியுள்ளன. ஏற்கனவே பல வாரங்களாக நீடித்த இந்த நிலைமையானது, தற்போது பாரிய அரசியல் அதிகாரச் சிக்கலாக உருவெடுத்துள்ளது. அரசியல் வர்க்கத்திற்கு எதிரான மக்களின் ஆழ்ந்த உணர்வுகளை கண்டுணரக் கூடியதாகவுள்ளதுடன், இப்பொருளாதாரச் சிக்கல் சாதாரண மக்கள் மத்தியில் பொருளாதார சிக்கல் முதன்மையானதும் உடனடியானதுமாகும்;. நாட்டின் பல பாகங்களிலும் சாதாரண மக்களின் அமைதியான … Continue reading இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிக்குத் தீர்வு காண்பதற்கான பெண்ணியவாதிகளின் அவசர வேண்டுகோள்!

சார்புநிலையை உடைத்தல் (IWD 2022)

சர்வதேச மகளிர் தினத்தை (IWD) கொண்டாடும் வகையில், மார்ச் 8 ஆம் திகதி நாம் சில சிறப்பு நிகழ்ச்சிகளைதிட்டமிட்டுள்ளோம். இந்த நிகழ்வுகள் பல காரணங்களுக்காக நமக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏனென்றால், ஆண் ஆதிக்கம் செலுத்தும் பணியிடங்கள் வழியாகச் செல்லும்போது, தடைகளைத் தாண்டுவதற்கும், எதிர்கொள்ளும்எந்த விதமான பாகுபாடுகளையும் எதிர்கொள்வதற்கும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதில் அவை பெண்களை அங்கீகரிக்கின்றன. இப்பெண்கள் பாரபட்சத்தை உடைத்து சமூகத்திற்கு அவர்களின் பங்களிப்பைதொடர்வதற்காக அவர்களை கொண்டாடுகிறோம். மூத்த பத்திரிக்கையாளர் சீதா ரஞ்சனியைப் பாராட்டும் வகையில், … Continue reading சார்புநிலையை உடைத்தல் (IWD 2022)

Wishing everyone a safe and healthy Vesak season!

கொரோனாத் தொற்று இவ்வூலகிலிருந்து நீங்கும் வரை எமது சுகாதாரப் பழக்கவழக்கங்களைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிப்போம். அனைவருக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயூள் என்பன நிறைவாகக் கிடைக்க வெசாக் தின நல்லாசிகள்.