Category: Documents New Media

Getting Online: A basic guide to Email, Blogging, Twitter and Facebook (New Media Handbook)

இணையத்தளத்தில் உலாவூவதற்கு ஆHவம் காட்டும் பெண்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த கைநூல் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆரம்பநிலையில் உள்ளவHகளுக்கு மிகவம் பொருத்தமானது. இலவசமாக கிடைக்கக் கூடியதாகவூள்ள பிரபலமான இணையப் பக்கங்கள் குறித்த அடிப்படைகளை இந்த நூல் விளக்குகின்றது. உலகளாவிய ரீதியில் பெண்களின் குரலை ஒலிக்கச் செய்வதற்கு ஊக்கமளித்தலே எமது நோக்கமாகும். இணையத்தில் மேலும் பால்நிலை சமத்துவமான எண்ணக்கருவை கட்டியெழுப்புவதற்கு இது உதவூம். படிநிலைஇ படிநிலையான விளக்கங்கள்இ புகைப்படங்களுடன்இ எவ்வாறு இலவசமான வலைப்பதிவூ அல்லது இணைய பக்கத்தை ஆரம்பிப்பதுஇ மின்னஞ்சல்களுக்கு சௌகரியமாக … Continue reading Getting Online: A basic guide to Email, Blogging, Twitter and Facebook (New Media Handbook)

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

Workshop on Social Media Use for Activists (in Tamil medium)

பரிந்து பேசலிற்காக சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது தொடHபான தொழில்நுட்ப பயிற்சிச் செயலமHவூ ஒன்றினை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (றுஆஊ) ஒழுங்கு செய்துள்ளது. 2013ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில்இ முற்பகல் 9 மணி முதல்இ பிற்பகல் 5 மணி வரை கொழும்பு; இந்த செயலமHவூ நடைபெறவூள்ளது. இந்தியாவின்இ சென்னையைச் சேHந்த பயிற்சியாளரினால்இ இந்த இரண்டு நாட்கள் செயலமHவூ தமிழ் முன்னெடுக்கப்படும்.