Category: Gender and Work

Zoom Chat : Unpaid Care Work in Sri Lanka with Dr. Sepali Kottegoda

“பெண்கள் வீட்டில் செய்யும் சகல வேலைகளிலிருந்து ஒரு வேலையும் செய்யாமல் ஒரு கிழமை இருந்தால் நாட்டுக்கு என்ன நடக்கும்?” ஊதியமற்ற வேலைச் சுமையை அதிகரித்த கொரோனா – இலங்கையில் ஊதியமற்ற பராமரிப்பு வேலை பற்றிய zoom கலந்துரையாடல்

Training on script writing – Short Film Competition

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் 2020 ஆம் ஆண்டின் குறுந்திரைப்படப் போட்டிக்காக அனுப்பப்பட்ட திரைக்கதைப் பிரதிகளிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி உரிமையாளர்களுக்கு ‘திரைக்கதை ஆக்கமும் தயாரிப்பும்’ என்பது தொடர்பில் இரண்டு நாட்களைக்கொண்ட இலவசப் பயிற்சியொன்று வழங்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் சிறந்த திரைப்பட இயக்குனரும் சினிமா தொடர்பான விரிவுரையாளருமான திரு. சுதத் மகதிவுல்வெவ அவர்களால் மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பின்கீழ் பிரதான வளவாளராக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெண்கள் மற்றும் ஊடகக் … Continue reading Training on script writing – Short Film Competition

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

COVID-19: Immediate steps to be taken and subsequent course of action recommended to the Government of Sri Lanka to minimise the impact of the COVID-19 pandemic on Sri Lankan migrant workers. The document is available in Sinhala, English and Tamil. Click here to download link.