Category: Publications

Women in Unpaid Care Work

வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளை பெண்களினது என ஒதுக்காது பெண்கள் செய்யும் அனைத்து பராமரிப்பு வேலைகளையும் அங்கீகரிப்போம். மதிப்பளிப்போம். வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்வோம்.

සමාජ ප‍්‍රජාතන්ත‍්‍රවාදය දිනවමු !

සුමිකා පෙරේරා ශ‍්‍රී ලංකාවේ 8 වැනි විධායක ජනාධිපතිවරණයට තව ඇත්තේ දින කීපයකි. මේ සම්බන්ධයෙන් වූ දේශපාලන සංවාද, කතාබහ, සාකච්ඡුා කරලියට පැමිණියේ නාම යෝජනා බාරදීමටත් පෙර සිටය. මෙයින් වඩාත්ම වැදගත් වන්නේ ප්‍රජාතන්ත්‍රවාදය ආරක්ෂා කර ගැනීම සම්බන්ධයෙන් වන සමාජ සහ දේශපාලන කතිකාවයි. මේ කතිකාව අදවනවිට ඒකාධිපතිවාදය ද ප්‍රජාතන්ත්‍රවාදය ද යන මාතෘකාව දක්වා කැටිවී තිබේ. තව වැඩි දවසක් … Continue reading සමාජ ප‍්‍රජාතන්ත‍්‍රවාදය දිනවමු !

Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை

Source: Thinakkural கூட்டு ஒப்பந்தத்தில் சம்பள உயர்வு பற்றி பேசப்படுகின்ற போதிலும் பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனம் எடுக்கப்படுவதில்லை என்று உழைக்கும் பெண்கள் முன்னணியின்; பொதுச்செயலாளரும் சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் பெண்கள் தொடர்பான திட்ட முகாமையாளருமான யோகேஷ்வரி கிருஷ்ணன் தெரிவித்தார். தோட்டப்பகுதிகளில் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை உரிய இடங்களில் முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்படுவது இல்லை. தகுதியான பெண்கள் இருந்தாலும் அவர்களின் திறமைகள் தொழிலாளர்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். … Continue reading Thinakkural: தோட்டப்பகுதி பெண்களுக்கான ஏனைய தொழில் உரிமைகள் பற்றி கவனமெடுக்கப்படுவதில்லை

Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்

Source: Thinakkural காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களது உறவுகளுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வதிலும், தமது வாழ்வாதார முயற்சிகளினை மேற்கொள்வதற்கும் உரிய எற்பாடுகளின்றிப் பலத்த சவால்களினை நாளாந்தம் எதிர்கொண்டு வரும் நிலையில் வடகிழக்கின் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அரசாங்கம் கட்டாயம் விசேட ஏற்பாடொன்றினை ஏற்படுத்திக் கொடுக்க முயலவேண்டும். அதனூடாகவே நலிவுற்ற அப்பெண்களின் குடும்பங்கள் சமூக பொருளாதார மீட்சியினைப் பெற முடியுமே தவிர பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கான கொள்கையோ அதனூடாக தயாரிக்கப்பட்ட தேசிய செயற்றிட்ட வரைபினை … Continue reading Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்