Category:

Second Global Forum on Migration and Development (GFMD)


WMC participated in the 2nd GFMD in Manila, Philippines, hosted by the Philippine Government. The theme of the event was “Protecting and Empowering Migrants for Development”. The following issues were addressed during the roundtable discussions: 1) Migration, development and human rights, 2) Secure, legal migration can achieve stronger development impacts, and 3) Policy and instituional … Continue reading Second Global Forum on Migration and Development (GFMD)


Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

ஜுன் 2008
 – 
எல்லாப் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் உரிமைகளைப் பாதுகாப்பது மீதான சர்வதேச சமவாயமானது இலங்கையால் 1996 ஆம் ஆண்டு ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இச்சமவாயமானது 2003 இல் அமுலுக்கு வந்தது. 2008 ஏப்ரலில் இலங்கை அரசாங்கமானது சமவாயத்தின் கீழான தனது கடப்பாட்டின் ஒரு பகுதியாக முதலாவது பருவகால நாட்டு அறிக்கையை புலம்பெயர் மீதான குழுவுக்கு சமர்ப்பித்தது. 2006 இல் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வலைப்பின்னல் செயற்பாடு (ACTFORM) WMC என்பன புலம்பெயர் மீதான … Continue reading Submission of the Migrant Rights NGO Shadow Report titled “The Sri Lanka NGO Shadow Report on the International Convention on the Protection of the rights of all Migrant Workers and their families,” to the Committee on Migrant Workers.

NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

நவம்பர் 2007 – 
இவ் அறிக்கையானது மனித உரிமைகள் கண்காணிப்பால் சமர்ப்பிக்கப்பட்டது. இவ்அறிக்கையானது இலங்கையிலும் சவூதி அரேபியாவிலும் மேற்கொள்ளப்பட்ட 170 க்கு  செயன்முறையின் ஒவ்வொரு வழியிலும் புலம்பெயர் வீட்டு தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மீறல்களின் ஆவணங்களையும் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பிராந்தியத்தில் வேலை செய்வதற்கு ஒவ்வொரு வருடமும் புலம்பெயரும் 125,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை மற்றும் மத்திய கிழக்கு அரசாங்கங்கள் எவ்வாறு தவறியுள்ளது எனவும் இது ஆவணப்படுத்துகிறது. இக்கூட்டமானது அறிக்கைக் காண்புகள் பரிந்துரைப்பு உபாயங்கள், களத்தில் … Continue reading NGO Roundtable Meeting to discuss the report on “Abuses against Sri Lankan Domestic Workers in Saudi Arabia, Kuwait, Lebanon and the United Arab Emirates.”

Preparation of Migrant Rights Alternative Report

மே 2006-2008
 : 2006 மேயிலும், நவம்பரிலும் இரு ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அரச அதிகாரிகளுடன் குடிபெயர்ந்தோர் உரிமை விடயங்களில் பணியாற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள்கள் இணைந்து குடிபெயர்ந்தோர் உரிமைகள் குழுவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட வேண்டிய, அத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய, தேவையான வகைத் தரவுகளைத் தீர்மானிப்பதற்காக, இக் கூட்டம் இடம்பெற்றது. இலங்கை அரசாங்கமானது 1996 இல் ஏற்று அங்கீகரித்து, 2003 ஆம் ஆண்டில் அமுல்படுத்துவதற்கு ஏற்றுக்கொண்ட எல்லா குடிபெயர்ந்த தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களது உரிமைகளைப் … Continue reading Preparation of Migrant Rights Alternative Report