Category:

To all political parties: These are our concerns

Source: Sunday Observer Ensure women’s rights and gender equality By Women and Media Collective There are selected issues concerning the rights of women that all political parties are requested to commit to address: Independent National Commission on Women There is an urgent need to set up a strong formal institution with legal powers to address … Continue reading To all political parties: These are our concerns

Open Letter to all Political Parties – Key Pledges to be included in Manifestos

13 ஜூலை 2015 வருகின்ற பொதுத் தேHதலில் உங்களது கட்சியின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவேண்டியஇ எமது நாட்டின் இனநல்லிணக்கம்இ ஒற்றுமைஇ சமாதானம்இ மற்றும் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை என நாம் நம்பும் மனித உhpமை பிரச்சினைகளை கீழே கையொப்பமிட்டுள்ள இலங்கையைச் சேHந்த சிவில் சமூக ஆHவலHகள் மற்றும் அமைப்புக்களாகிய நாம் உங்களது கவனத்துக்குக் கொண்டு வரவிரும்புகின்றௌம். 2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேHதலுக்கான பிரச்சாரக் காலத்தில் இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி ஏற்படுத்தப்பட வேண்டிய உடனடி தேவைக் கருதி நல்லாட்சி … Continue reading Open Letter to all Political Parties – Key Pledges to be included in Manifestos

Media Breifing: Women’s political representation

As President Maitripala Sirisena’s draft of the 20th Amendment is scheduled to be presented to the cabinet today a special media briefing on the representation of women in politics was organised by the Women and Media Collective yesterday, 3rd of June, in Colombo. Followed by continued campaigning by women’s groups in the country a provision … Continue reading Media Breifing: Women’s political representation

Discussion on the 20th Amendment to the constitution with CAFFE, Sri Lanka

The Women and Media Collective together with other women’s organisations have been campaigning to increase the representation of women at local, provincial and national level for over 15 years. The current electoral reform process, which is a measure to strengthen representative democracy, should provide an opportunity to increase women’s representation in the Parliament of Sri … Continue reading Discussion on the 20th Amendment to the constitution with CAFFE, Sri Lanka

Political Representation of Women: Ensuring 25% Increase

தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து பெண்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள். பெண்கள் உள்ளடங்கலாக இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைகின்றௌம். எனினும்இ நிலவூம் யதாHத்த நிலையாக இருப்பதுஇ பாராளுமன்றத்தில்இ மாகாண சபைகளில்இ உள்@ராட்சி சபைகளில்இ நகர சபைகளில்இ பொது மக்கள் பிரதிநிதிகளாகுவதற்கு பெண்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்பதாகும். இந்த குறைந்தளவூ பிரதிநிதித்துவம் காரணமாகஇ அரசாங்கம் எந்தளவிலாவது பெண்களின் பிரச்சினை மற்றும் உரிமைகளை முன்வைப்பதற்கு சந்தHப்பம் கிடைக்கவில்லை. … Continue reading Political Representation of Women: Ensuring 25% Increase

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது தனது 30 ஆண்டுகால செயல்நிலையைக் கொண்டாடுகின்றபடியினால் அதன் நிறுவுனரான சுனிலா அபயசேகரவின் வாழ்வைக் கொண்டாடுவதற்கான ஒரு தருணத்தை நாம் எடுத்துக் கொள்கின்றோம். ஆதாரமூலம்:Isis International ஏன் சுனிலா மார்ச் 08ஆம் திகதியை நேசித்தாள்? சுனிலா புற்று நோயின் நான்காம் படிநிலைக்கு உள்ளாகியுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்ட பிற்பாடு அவருடன் சில பொழுதுகளைக் கழிப்பதற்காக 2003 மார்ச் 08ஆம் திகதி அளவில் நான் அவரிடம் சென்றிருந்தேன். பெண்கள் இயக்கங்கள் குறித்து எழுந்த … Continue reading IWD 2015: Celebrating the life of our founder Sunila Abeysekara

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission