Category: SGBV

Women of Wednesday condemn the use of the photograph of Vidya Sivaloganathan

Women of Wednesday condemn the use of the photograph of Vidya Sivaloganathan, which depicts her victimized by rapists and murderers. Even social media sites which supposedly support responsible reporting should be more sensitive to not contributing to her victimization. This only serves a purpose of sensationalizing the issue and is not taking into consideration the … Continue reading Women of Wednesday condemn the use of the photograph of Vidya Sivaloganathan

Statement: KAYTS RAPE CASE

ஊHகாவற்றுறைஇபுங்குடுதீவின் கிராமம் ஒன்றில் கூட்டுபாலியல் வல்லுறவூக்குஉட்படுத்தப்பட்டுஇகொலைசெய்யப்பட்டவித்யாசிவலோகநாதனின் குடும்பத்தினருக்கும் எமதுஆழ்ந்தஅனுதாபங்களையூம்இதுயரங்களையூம் இந்தஅறிக்கையின் மூலம் கையொப்பமிட்டுள்ளநாம் வெளிப்படுத்துகின்றௌம்.கிராமத்தினருடன் இணைந்துஎம்முடையஅனுதாபங்களைபகிHந்துகொள்வதுடன்இஇந்தகுற்றச்செயலைப் புரிந்தவHகளைகைதுசெய்துஇதண்டனைவிதிக்கப்படுவதனைஉறுதிசெய்யூமாறுசட்டத்தைஅமுல்படுத்தும் அங்கங்களின் உடனடிபிரதிபலிப்புக்கானகோரிக்கைக்கும் நாம் ஆதரவளிக்கின்றௌம். முறையானசட்டச் செயற்பாடின்றியநீதியானதுஇசட்டஒழுங்கிற்குமுரணானதாகும். அத்துடன்இநீதிமன்றங்கள் மற்றும் சட்டஅமுலாக்கல் அங்கங்களிற்குஎதிரானவன்முறையூம் கண்டிக்கத்தக்கன. எவ்வாறாயினும்இவன்முறையானகுற்றச் செயல்களில் இருந்துபொதுமக்கள் பாதுகாக்கப்படுவதனைஉறுதிசெய்தல் மற்றும் வரம்புமீறியதாமதமின்றிகுற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுதண்டிக்கப்படல் தொடHபானதமதுபொறுப்புக்களை இந்தஅங்கங்கள் ப+Hத்திசெய்யவேண்டியதும் கட்டாயமாகும். ஊடகங்களில் வெளியானபெரும் எண்ணிக்கையிலானதகவல்களில் இருந்துஇசட்டஒழுங்கில் மோசமானநிலைஏற்பட்டுள்ளதனையூம்இபெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைக்குவினைத்திறன் மிக்கவகையில் பிரதிபலிப்பதற்குதவறியூள்ளமையையூம் வெளிப்படுத்துகின்றன.களியாட்டம் மற்றும் விருந்தினைத் தொடHந்துமாலைவேளையொன்றில்இபல்வேறுவயதுப் பிரிவூகளையூம் சேHந்தஆண்கள் குழுவினால் குரூரமானமுறையில் வல்லுறவூக்குஉள்ளான … Continue reading Statement: KAYTS RAPE CASE

UN Women Executive Director Statement on the International Day against Homophobia and Transphobia

Source: UN Women Statement by UN Women Executive Director Phumzile Mlambo-Ngcuka on the International Day against Homophobia and Transphobia. Date : 15 May 2015 Today marks the 25th anniversary of recognition by the international community that homosexuality cannot be classified as an illness. We celebrate that critical decision by the World Health Organization as the … Continue reading UN Women Executive Director Statement on the International Day against Homophobia and Transphobia

16 Days of Activism against GBV 2014 campaign

இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது சமூக ஊடக வலையமைப்புக்கள் குறித்து மேலதிக … Continue reading 16 Days of Activism against GBV 2014 campaign

Counselling for Intimate Partner Violence against Women

சூலனி கொடிகார இலங்கையில் மேலும் மேலும் அதிகமான பெண்கள்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபாகத் தமது நேரடிக் குடும்பம் மற்றும் நண்பாகள் அல்லாத மூன்றாம் நபரிடம் மனந்திறப்பதோடு மட்டுமல்லாதுஇ முறையான நிறுவனஞ்சாh உதவியையூம் நாடுகின்றனா. இந்த மாற்றத்துக்கான காரணங்களாகப் பல்வேறு பயிலரங்குகள்இ வெளியீடுகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டஇ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினைப் பெண்ணுரிமைப் பிரச்சினையாக முன்னிறுத்திய விழிப்புணாவூ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம். அத்துடன்இ இது போன்ற வன்முறைகளாற் பாதிக்கப்பட்ட பெண்களின் … Continue reading Counselling for Intimate Partner Violence against Women

The prevention of Domestic Violence Act and implementation problems

சூலனி கொடிகார குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமானது இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் சில வருடங்களாக தொடாச்சியாகச் செய்து வந்த பரப்புரையைத் தொடாந்துஇ இலங்கை அரசாங்கத்தால் 2005 ஆம் ஆண்டில் (PDVA) இயற்றப்பட்டது. குறித்த சட்டமானது ஒரு சில காரணிகளால் பெண்கள் அமைப்புகளின் எதிhபாhப்புக்களை பூhத்தி செய்யத் தவறியூள்ளது. இருப்பினும்இ இதனை பெண்கள் மீதான நெருங்கிய துணைவாpன் வன்முறையை (IPVW) ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருதக் கோhp இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் நடாத்திய நீண்ட போராட்டத்தின் வெற்றியாகவே கருத … Continue reading The prevention of Domestic Violence Act and implementation problems

Civil Society Steering Committee statement on the Asian and Pacific Ministerial Declaration on Advancing Gender Equality and Women’s Empowerment

4 December 2014 The Asian and Pacific Conference on Gender Equality and Women’s Empowerment: Beijing +20 Review provided a historic opportunity for governments and civil society to undertake an honest review of the structural barriers that prevent gender equality and violate women’s human rights. The meeting was intended to improve accountability for implementation of the … Continue reading Civil Society Steering Committee statement on the Asian and Pacific Ministerial Declaration on Advancing Gender Equality and Women’s Empowerment

Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups

2007ஆம் ஆண்டு இளம் பெண் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் 2014ஆம் ஆண்டு செப்ரம்பர் மாதம் 3ஆம் திகதி நீர்கொழும்பு வைத்தியசாலையைச் சேர்ந்த மருத்துவருக்கு உயர் நீதிமன்றம் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. மருத்துவ அறிக்கைகளுக்கு அமைய கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தை பணிபுரிந்து வந்த சாமிளா திசாநாயக்க (23) பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு, மாடியில் இருந்து தள்ளப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையின் வைத்தியர் இந்திக்க சுதர்சன பலகே என்பவர் வைத்தியசாலையின் மேல் மாடியில் இருந்து இவரை தள்ளிவிட்டுள்ளார்.மொனராகலையின் … Continue reading Fairness prevails for the murder and rape of FTZ woman worker says women’s groups

Judge advised police on Wariyapola incident

குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம், திலினி அமல்கா தன்னிச்சையாக தாக்கியமை தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாரியபொல வீதியில் திலினியை தொந்தரவு செய்து, அடிவாங்கிய செல்வா என அழைக்கப்படும் சந்திர குமாரவின் மருத்துவ அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். தாக்குதலுக்கு இலக்காகியமையால் கேட்கும் திறன் இழந்துவிட்டதாக கூறி செல்வாவினால், திலினி மீது குற்றவியல் கோவையின் பிரிவு 314இன் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது. செப்ரம்பர் 2ஆம் திகதி, இன்றைய விசாரணையின் போது, ஆரம்ப உத்தரவுகளை பின்பற்றாமை … Continue reading Judge advised police on Wariyapola incident