Category: Videos

Call for entries: WMC short film competition 2015

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடத்தும் 2015ஆம் ஆண்டுக்கான குறுந்திரைப்படப் போட்டியில் கலந்துகொள்ளுமாறு திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடும் சகலருக்கும் நாம் அழைப்பு விடுக்கின்றோம். பின்வரும் தொனிப்பொருள்களுள் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக்கொண்ட குறுந்திரைப்படத்தைத் தயாரிப்பதற்கு இவ்வருடம் நாம் உங்களை உற்சாகப்படுத்துகின்றோம்.   • பெண்களுக்கெதிரான வன்முறையை இல்லாதொழித்தல் • பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரித்தல் • புலம்பெயர் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாத்தல் மிகச் சிறந்த 3 திரைக்கதைப் பிரதிகளுக்கும், 3 குறுந்திரைப்படங்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட திரைக்கதைப் பிரதிகளை … Continue reading Call for entries: WMC short film competition 2015

Press Conference: Ensuring a 30% increase for women at Local Government

Women and Media Collective held a press briefing on the 8th of September 2015 to demand for a 30% increase in women’s political representation at Local Government. Compared with the rest of South Asia, Sri Lanka is in an unfortunate position when considering women’s representation in politics. Local Government is the first step in entering … Continue reading Press Conference: Ensuring a 30% increase for women at Local Government

සුනිලා අබේසේකර දෙවර්ෂ පූර්ණ සැමරුම, ජාතික ගුවන් විදුලියේ වෙළඳ සේවය ඹස්සේ

සුනිලා අබේසේකර දෙවර්ෂ පූර්ණ සැමරුම ”ආදරයේ ඔබ ඔබමයි මා ඔබ නොව ඔබ මා නොව දවසක්දා……. හ`දුනා ගත්තොත් ඔබ මා…….” ඒ මියුරු යුග ගීයෙහි නින්නාද දෙන ගැඹුරු, භාවපූර්ණ, ස්ත‍්‍රී හෙ`ඩහි හිමිකාරිය වූ සුනිලා අබේසේකර සොයුරියගේ දෙවර්ෂ පූර්ණ සැමරුම වෙනුවෙන් ඇය විසින් ගායනා කළ මෙරට ගීත රසිකයින් ගේ ආදරයට පාත‍්‍ර වූ ජනප‍්‍රිය චිත‍්‍රපට පසුබිම් ගීත ඇතුළු ගීත … Continue reading සුනිලා අබේසේකර දෙවර්ෂ පූර්ණ සැමරුම, ජාතික ගුවන් විදුලියේ වෙළඳ සේවය ඹස්සේ

Film: Don’t think of me as a woman, an election story from the margins

2011ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய முஸ்லிம் பெண்ணான ஐனூன் பீபி என்பவர் தேர்தலில் எதிர்கொண்ட போராட்டங்களை இது ஆவணப்படுத்துகின்றது. இத்திரைப்படம் ஐனூனின் அரசியல் அபிலாஷைகளை வெகுவாகப் பாராட்டும் அதேவேளை, அவரது சமூகம் மற்றும் அரசியல் கட்சி கட்டமைப்பு என்பவற்றுக்குள் இயல்பிலேயே வேரூன்றியுள்ள அதிகார மற்றும் ஆதிக்கப் பொறிமுறைகளை அவர் சவாலுக்கு உட்படுத்தும் வழிமுறைகளையும் வெளிப்படுத்துகின்றது. இன்று இலங்கையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 4,400இற்கு மேற்பட்ட உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகளிடையே … Continue reading Film: Don’t think of me as a woman, an election story from the margins

WMC Short Film Competition 2014

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பின் குறுந்திரைப்படப் போட்டியில் வெற்றிபெற்ற குறுந்திரைப்படங்களுக்கான விருதுகள் அவ்வமைப்பின் 30ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2015 பெப்ரவரி 10ஆம் திகதி நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப விழாவில் வழங்கப்பட்டன. “வேகவத் கெஹனிய” (வேகமான பெண்) என்ற குறுந்திரைப்படத்தைத் தயாரித்த ஜே.பி. குசும் ஜயவீர இவ்வாண்டுக்கான முதல் பரிசைத் தட்டிச்சென்றார். இவர் அனுராதபுர போதனா வைத்தியசாலையில் ஒரு தாதியாக கடமையாற்றுகின்றார் என்பதோடு இதுவே குறுந்திரைப்படத் தயாரிப்புக்கான அவரது கன்னி முயற்சியாக அமைந்தது. கொழும்பு கட்புல ஆற்றுகைக் … Continue reading WMC Short Film Competition 2014