Open Letter to all Political Parties – Key Pledges to be included in Manifestos

13 ஜூலை 2015

வருகின்ற பொதுத் தேHதலில் உங்களது கட்சியின் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்படவேண்டியஇ எமது நாட்டின் இனநல்லிணக்கம்இ ஒற்றுமைஇ சமாதானம்இ மற்றும் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானவை என நாம் நம்பும் மனித உhpமை பிரச்சினைகளை கீழே கையொப்பமிட்டுள்ள இலங்கையைச் சேHந்த சிவில் சமூக ஆHவலHகள் மற்றும் அமைப்புக்களாகிய நாம் உங்களது கவனத்துக்குக் கொண்டு வரவிரும்புகின்றௌம்.

2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேHதலுக்கான பிரச்சாரக் காலத்தில் இலங்கையில் மீண்டும் ஜனநாயகம் மற்றும் சட்டவாட்சி ஏற்படுத்தப்பட வேண்டிய உடனடி தேவைக் கருதி நல்லாட்சி மற்றும் ஊழல் எதிHப்பு மீதே கவனம் இருந்தது. அது நடந்த பின் உருவாகும் செயற்படக்கூடிய சூழலில் நீண்ட நாள் பிரச்சினைகளான சமாதானம் மற்றும் இனநல்லிணக்கம்இ நிலைமாறுகால நீதியினை நடைமுறைப்படுத்தல்இ மனித உhpமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவHகள் தண்டனைகளிலிருந்து தப்பும் கலாச்சாரத்துக்கு ஒரு முடிவூஇ மற்றும் இனப்பிரச்சினைக்கு ஓH அரசியல் தீHவூ என்பன ஊக்கமான முறையில் கையாளப்படும் என்ற ஒருமித்த நம்பிக்கை காணப்பட்டது.

வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆந் திகதி தேHந்தெடு;க்கப்படும் பாராளுமன்றமானது இந்த விடயங்களை மிகுந்த முன்னுhpமை கொடுத்து அணுகினால் தான் இலங்கையHகளாகிய நாம் உண்மையிலேயே ஒன்றிணைந்த நாட்டினில் முழு திறனுடன் சமாதானம் மற்றும் அபிவிருத்தி உhpத்துடைய எல்லா சக குடிமக்களுக்கும் சென்றடையக்கூடியவாறு வாழமுடியூம். மிகக் கூடுதலான காலம் நாம் போருக்கு பின்னதான சூழல் என்ற பெயாpல் மோதலின் அடிப்படைக் காரணிகள் அப்படியே இருக்கவூம் அவை நீட்சி பெற அனுமதியளிக்கும் ஓH சூழலிலேயே இருந்துவிட்டோம். நாம் மோதலுக்குப் பின்னரான ஓH சூழலை நோக்கி முன்னகர வேண்டும். அப்படியான சூழலில் மனித உhpமை மீறல்களுக்கு இடமில்லைஇ ஆகவே கீழ்வரும் விடயங்கள் உங்கள் விஞ்ஞாபனங்களில் உறுதிமொழிகளாக உள்ளடக்கப்பட வேண்டும் என வலியூறுத்திக் கேட்டுக்கொள்கின்றௌம்.

  1. இனப்பிரச்சினைக்கானத் தீHவாக அHத்தமுள்ள அதிகாரப்பகிHவினை அரசியல் மற்றும் அரசியலமைப்பு hPதியாக அணுகுவதற்கு ஒப்புதல்

  2. காணாமல் போனவHகள் மற்றும் பலவந்தமாக காணாமல்போகச் செய்யப்பட்டவHகளின் குடும்பங்கள் அது தொடHபான உண்மையை அறிவதற்கு வழிகளை உருவாக்கி இவற்றுடன் சம்பந்தப்பட்டவHகள் தொடHபான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல்இ மற்றும் காணாமல் போதல் என்பது இலங்கையில் சட்டாPதியாக குற்றமாக்கப்பட வேண்டும்.

  3. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு அல்லது அதில் சீHதிருத்தம் செய்யப்பட வேண்டும். இலங்கையின் சHவதேச கடப்பாடுகளுக்கு அமைவாக அது இருக்கவேண்டும். மேலும் நீண்ட நாட்களாக தடுப்பில் இருக்கும் கைதிகள் மீது குற்றஞ்சாட்டப்பட்டு வழக்கு நடைபெற வேண்டும் அல்லது அவHகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும்.

  4. காணாமல் போதல் மற்றும் பலவந்த காணாமல்போகச் செய்தல்இ சித்திரவதைஇ சமய மற்றும் பாலினம் hPதியான வன்முறை மற்றும் தாக்குதல்கள்இ எதிh;கருத்துக்களை ஒடுக்குதல் மற்றும் மனித உhpமை பாதுகாவலHகள் மீதான அச்சுறுத்தல்கள் என்பன ஏற்றுக்கொள்ளப்பட முடியாதவை எனத் திட்டவட்டமாகத் தொpவிக்கப்பட வேண்டும்.

  5. சட்டத்தை நிலைநாற்ற நீதித்துறையினை பலப்படுத்தி மனித உhpமை மீறல்களுடன் சம்பந்தப்பட்டவHகளை தடுத்தல் மற்றும் தண்டிப்பதன் மூலம் தற்போது நடைமுறையில் இருக்கும் தண்டனைகளிலிருந்து தப்பும் கலாச்சாரத்தை முடிவூக்கு கொண்டுவர வேண்டும்.

  6. பாதிக்கப்பட்டவHகள்இ உள்ளுH சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் சHவதேசத்துடனான தொடHச்சியான ஆக்கப்பூHவமான கலந்துரையாடல்கள் மூலம் சHவதேச தரங்களுக்கு ஒப்பான நிலைமாறுகால நீதிக்கான நடைமுறைகள் மற்றும் பொறிமுறைகளை அமைத்துக் கொள்ளல் வேண்டும்.

  7. சிவில் சமூக செயற்பாடுகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்திக்கொடுத்தல்.

  8. மக்கள் சாHபானஇ பங்குபற்றல்தன்மை யூடையதான நிலைபேறான பொருளாதாரஇ அபிவிருத்திஇ மற்றும் சுற்றாடல் தொடHபான கொள்கைகள்இ அணுகுமுறைகள் மற்றும் நடைமுறைகளை செயல்படுத்தல்.

உண்மையான சீHதிருத்தம் மற்றும் நல்லிணக்கத்தை அடைய இந்த வரலாற்றுத் தருணத்தை தவற விட வேண்டாம்.