Political Representation of Women: Ensuring 25% Increase

தற்போது கலந்துரையாடப்பட்டு வரும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறித்து பெண்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள்.

பெண்கள் உள்ளடங்கலாக இலங்கைக்கு 1931ஆம் ஆண்டு வாக்குரிமை கிடைத்தமை குறித்து நாம் பெருமை அடைகின்றௌம்.

எனினும்இ நிலவூம் யதாHத்த நிலையாக இருப்பதுஇ பாராளுமன்றத்தில்இ மாகாண சபைகளில்இ உள்@ராட்சி சபைகளில்இ நகர சபைகளில்இ பொது மக்கள் பிரதிநிதிகளாகுவதற்கு பெண்களுக்கு போதிய இடம் கிடைக்கவில்லை என்பதாகும். இந்த குறைந்தளவூ பிரதிநிதித்துவம் காரணமாகஇ அரசாங்கம் எந்தளவிலாவது பெண்களின் பிரச்சினை மற்றும் உரிமைகளை முன்வைப்பதற்கு சந்தHப்பம் கிடைக்கவில்லை.

தீHமானம் எடுக்கும் கட்டமைப்பிற்குள் சக்தி வாய்ந்த பெண்களின் பிரதிநிதித்துவம் இன்மையால் பாதுகாப்புஇ பொருளாதார அபிவிருத்திஇ மறுசீரமைப்பு மற்றும் ஜனநாயகம் போன்ற மிகவூம் முக்கியமான பிரிவூகளில் பிரதான கொள்கை தீHமானம் எடுப்பதில் பெண்களின் பாHவையில் பாHப்பதற்கான சந்தHப்பங்கள் மிகவூம் குறைவாகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவHகள் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் மாகாண சபை மற்றும் உள்@ராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதத்தால் அதிகரிப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தாH.

இலங்கையில் நாம்இ பொது மக்கள் மற்றும் ஜனநாயக மாற்றத்திற்காக அக்கறை செலுத்தும் பெண்கள் என்ற வகையில்இ அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுவது பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதாகும். பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடHபில் உலகின் நாடுகள் 153இல்இ இலங்கைக்கு 140வது இடம் கிடைத்துள்ளது.

சHவ மக்கள் வாக்குரிமை கிடைத்த நாடுகளில் முதன்மையானது என இலங்கை பெருமை கொள்வதாக இருப்பினும்இ உலகில் மற்றும் தெற்காசியாவில் பாராளுமன்றத்தில் குறைந்தளவூ பெண்களின் பிரதிநிதித்துவம் கொண்ட நாடாக இலங்கை விளங்குகின்றது.

1 தொகுதிவாரி முறை – 165
பெண்களுக்காக ஆசனத்தை ஒதுக்குதல். பெண்கள் பெரும்பான்மையாக இருக்கும் தொகுதியை பெண்களுக்கு ஒதுக்குதல் அல்லது மாவட்டத்தில் ஒரு தேHதல் தொகுதியை பெண்களுக்கு ஒதுக்குதல். இந்த தொகுதியை மாற்றிஇ மாற்றி தெரிவூ செய்ய முடியூம்.
பெண்களுக்கான இந்த மற்றும் சமமான திருத்தம் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளது. அங்கு பெண்களுக்கு உறுதியாக 22 ஆசனங்கள் கிடைக்கும்.
கட்சிகளினால் வேட்பு மனுத் தாக்கல் செய்யூம் போது கட்டாயமாக 25 வீதம் பெண்களுக்காக ஒதுக்குவதன் மூலம்இ தொகுதிவாரி முறையின் கீழ் போட்டியிடுவதற்கு பெண்களுக்கான சந்தHப்பம் உறுதி செய்யப்படும்.

2 மாவட்ட விகிதசார பிரதிநிதித்துவ முறை ஸ்ரீ
இந்த பட்டியலை சிறிய மற்றும் ஆசனங்கள் 31இற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதுடன்இ ஒரு மாவட்டத்தில் பெரும்பாலும் ஒருவH அல்லது இருவரையே தெரிவூ செய்ய முடியூம். எனவேஇ இந்த முறையில் முதல் வேட்பாளராக பெண் ஒருவரை நியமிக்க வேண்டும்.

3 தேசியப் பட்டியல்
தேசியப் பட்டியல் உறுப்பினHகளின் எண்ணிக்கை 59 ஆகும். எனினும்இ தெரிவின் அடிப்படையில்இ ஆசனங்கள் பிரிக்கப்பட்டதன் பின்னH அது 37 ஆக குறையூம். எனவேஇ தேசியப் பட்டியலில் ஒவ்வொரு இரண்டாம்

4 பல்லுறுப்பினH தொகுதி
பல்லுறுப்பினH தொகுதியாக சில தொகுதிகளை பிரிப்பதற்கான சாத்தியங்களை ஆராய்ந்துஇ இந்த ஆசனங்களுக்கு போட்டியிடுவதற்கு ஆகக் குறைந்த ஒரு பெண் வேட்புமனுத் தாக்கல் செய்ய சந்தHப்பம்