Statement: KAYTS RAPE CASE

ஊHகாவற்றுறைஇபுங்குடுதீவின் கிராமம் ஒன்றில் கூட்டுபாலியல் வல்லுறவூக்குஉட்படுத்தப்பட்டுஇகொலைசெய்யப்பட்டவித்யாசிவலோகநாதனின் குடும்பத்தினருக்கும் எமதுஆழ்ந்தஅனுதாபங்களையூம்இதுயரங்களையூம் இந்தஅறிக்கையின் மூலம் கையொப்பமிட்டுள்ளநாம் வெளிப்படுத்துகின்றௌம்.கிராமத்தினருடன் இணைந்துஎம்முடையஅனுதாபங்களைபகிHந்துகொள்வதுடன்இஇந்தகுற்றச்செயலைப் புரிந்தவHகளைகைதுசெய்துஇதண்டனைவிதிக்கப்படுவதனைஉறுதிசெய்யூமாறுசட்டத்தைஅமுல்படுத்தும் அங்கங்களின் உடனடிபிரதிபலிப்புக்கானகோரிக்கைக்கும் நாம் ஆதரவளிக்கின்றௌம்.

முறையானசட்டச் செயற்பாடின்றியநீதியானதுஇசட்டஒழுங்கிற்குமுரணானதாகும். அத்துடன்இநீதிமன்றங்கள் மற்றும் சட்டஅமுலாக்கல் அங்கங்களிற்குஎதிரானவன்முறையூம் கண்டிக்கத்தக்கன. எவ்வாறாயினும்இவன்முறையானகுற்றச் செயல்களில் இருந்துபொதுமக்கள் பாதுகாக்கப்படுவதனைஉறுதிசெய்தல் மற்றும் வரம்புமீறியதாமதமின்றிகுற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட்டுதண்டிக்கப்படல் தொடHபானதமதுபொறுப்புக்களை இந்தஅங்கங்கள் ப+Hத்திசெய்யவேண்டியதும் கட்டாயமாகும்.

ஊடகங்களில் வெளியானபெரும் எண்ணிக்கையிலானதகவல்களில் இருந்துஇசட்டஒழுங்கில் மோசமானநிலைஏற்பட்டுள்ளதனையூம்இபெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைக்குவினைத்திறன் மிக்கவகையில் பிரதிபலிப்பதற்குதவறியூள்ளமையையூம் வெளிப்படுத்துகின்றன.களியாட்டம் மற்றும் விருந்தினைத் தொடHந்துமாலைவேளையொன்றில்இபல்வேறுவயதுப் பிரிவூகளையூம் சேHந்தஆண்கள் குழுவினால் குரூரமானமுறையில் வல்லுறவூக்குஉள்ளான 18 வயதுபாடசாலைசிறுமியேவித்யா.தண்டனைபற்றியஅச்சம் எதுவூம் இன்றிஆண்களால் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைஎவ்வாறுமுன்னெடுக்கப்படுகின்றதுஎன்பதனைவெளிப்படுத்துகின்றது.சமூகநிகழ்வூகளில் மது மற்றும் அல்லதுபோதைப் பொருள் பயன்பாடுஎன்பனசகித்துக் கொள்ளப்படும் சூழல்களில் இந்தகுரூரமானநடத்தையானதுமிகமுக்கியமானதாகவூம்இசட்டப+Hவமாக்கப்பட்டதாகவூம் உள்ளது.வித்யாவின் குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் மகள் காணாமல் போனதுதொடHபில் ஆரம்பமுறைப்பாடுசெய்யப்பட்டபோதுஅளிக்கப்பட்டபதிலானஇஅவHதமதுஆண் நண்பருடன் ஓடிப்போயிருக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளமைஅதிHச்சியளிக்கின்றது.இருப்பினும்இநாட்டின் ஏனைய பகுதிகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைச் சம்பவங்கள் தொடHபில் சட்டஅமுலாக்கல் அங்கங்களின் உதவிகளைமக்கள் நாடிச் செல்லும் போது இவ்வாறானபிரதிபலிப்புஅசாதாரணமானதுஅல்லஎனஆதாரங்கள் தெரிவிக்கின்றன.இந்தபெரும் குற்றத்தை இழைத்தவHகள்இதமதுகொடூரநடத்தைக்குதாம் பொறுப்பேற்கத் தேவையில்லைஇமற்றும் தடைகளையூம்இதண்டனையையூம் தவிHத்துக் கொள்ளலாம் எனஎண்ணியிருந்தனH.

பாதிக்கப்பட்டவரின் மற்றும் அவரதுகுடும்பத்தினரினதும்இசமூகத்தினரதும் பிரத்தியேகதுன்பத்தினைசிரே~;ட அரசியல்வாதிகள் நிராகரித்துவிட்டுஇவடமாகாணத்தில் இடம்பெற்ற இந்தசம்பவத்தின் பிரதிபலிப்பில் சதியென்றும்இதேசியபாதுகாப்புக்குஅச்சுறுத்தல் என்றும் குற்றம் சுமத்திபயன்பெறுவதற்குமுயற்சித்தவHகள் தொடHபில் திகைப்புக்குஆளானோம்.புங்குடுதீவூ கூட்டுவல்லுறவூமற்றும் கொலையின் காரணமாகஉருவானபதட்ட சூழ்நிலையினால் மேலும் வன்முறைஏற்படாதுஇஅமைதிகுலைவினைத் தடுப்பதற்குசிரே~;ட பொலிஸ் அதிகாரிகளின் முயற்சியைநாம் வரவேற்கின்றௌம். 

எவ்வாறாயினும்இ இந்தபிரதிபலிப்புக்கள் முறைப்பாடுகள் மற்றும் குற்றச்செயல்களுக்குசட்டஅமுலாக்கல் அங்கங்கள் மக்கள் மத்தியில் நம்பிக்கைஏற்படும் விதத்தில் நடந்துகொள்ளுதல் என்றவேறுசெயற்பாடுகளையூம் இணைத்ததாக இருத்தல் வேண்டும்.நாட்டின் ஏனைய பகுதிகளில் உருவானதடைகள் மற்றும் அனுபவங்கள்இஇவ்வாறானசம்பவங்களில் உடனடியாககவனத்தில் கொள்ளப்படல் வேண்டும். பொலிஸ் அதிகாரிகளின் இடமாற்றத்துடன் மாத்திரம் நின்றுவிடாதுஇபெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறையினைஅடையாளம் காண்பதற்கானநீண்டகால இடையீடுகளும் அவசியமாகும்.

சட்டஒழுங்கின் குலைவூஇதண்டனைபயமின்மைமற்றும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பரந்தளவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்குஎதிரானவன்முறைகள் சட்டப+Hவமாக்கப்படுதல் போன்றஉண்மையானவிடயங்களைகவனத்தில் கொண்டுஇஅடையாளப்படுத்துமாறுஅரசாங்கம்இஎதிHக்கட்சிஇநீதித் துறைஎன்பவற்றிடம் நாம் கோருகின்றௌம்.நீதித் துறைஉள்ளடங்கலாகஅரசியல்வாதிகள் மற்றும் 

சட்டஅமுலாக்கல் அங்கங்கள் என்பனஒன்றிணைந்துஇஇவ்வாறானநடத்தைகளைதடுப்பதற்கானதமதுஉத்தியோகப்ப+Hவபொறுப்புக்களைநிறைவேற்றவேண்டும். இவ்வாறானவன்முறைகளற்ற சூழலைஉருவாக்குவதற்குஅவHகள் பங்களிக்கவேண்டும்.வினைத்திறன் மிக்கசட்டஅமுலாக்கல் மற்றும் சட்டஇகொள்கைதிருத்தம்தொடHபானநிறுவனங்களும் தண்டனைபயமின்மைஎன்றகலாசாரத்தைவளHத்துவிட்டுள்ளமையேஇவித்யாஎதிHகொண்டதைப் போன்றகுரூரஆண் வன்முறைக்குபெண்களையூம்இசிறுமிகளையூம் ஆளாக்குகின்றது.