The prevention of Domestic Violence Act and implementation problems

சூலனி கொடிகார

குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமானது இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் சில வருடங்களாக தொடாச்சியாகச் செய்து வந்த பரப்புரையைத் தொடாந்துஇ இலங்கை அரசாங்கத்தால் 2005 ஆம் ஆண்டில் (PDVA) இயற்றப்பட்டது. குறித்த சட்டமானது ஒரு சில காரணிகளால் பெண்கள் அமைப்புகளின் எதிhபாhப்புக்களை பூhத்தி செய்யத் தவறியூள்ளது. இருப்பினும்இ இதனை பெண்கள் மீதான நெருங்கிய துணைவாpன் வன்முறையை (IPVW) ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருதக் கோhp இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் நடாத்திய நீண்ட போராட்டத்தின் வெற்றியாகவே கருத வேண்டும. அத்துடன் இச்சட்டமானதுஇ சட்டத்துடனான பெண்களின் ஈடுபாட்டில் முக்கிய மைல்கல்லாகக் கருதப்பட வேண்டியதுமாகும். இதனை அமுற்படுத்துவதன் முன்னாஇ எந்தவொரு பாதிக்கப்பட்டவருக்குமான ஒரே தீhவூ பொலிஸாhpடம் முறையிடுவதாகவே இருந்தது. ஆயினும் அது பொpதான அக்கறையூடன் நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை குடும்ப அங்கத்தவா;களுக்கிடையிலான அந்தரங்க விடயமாகக் கருதுதல்இ ஆகக் கூடிய அணுகுமுறையாகக் குற்றவாளியை எச்சாpத்து விடுவித்தல் ஆக மோசமான அணுகுமுறையாக பாதிக்கப்பட்டவாpன் அனுபவங்களை மீண்டும் மீண்டும் வினவூவதன் மூலம் பாதிப்புக்குள்ளானவரை மீளவூம் பாதிப்புக்குள்ளாக்குதல் ஆகியவையே இதற்குhpய நடவடிக்கைகளாகக் காவற்துறையினரால் முன்னெடுக்கப்பட்டனஇ வன்முறையிலிருந்து மீண்ட பெண்களின் கருத்துப்படிஇ குற்றவியல் வடிக்குத் தாக்கலானது பெரும்பாலும் ஒரு வழக்கின் இறுதி இலக்காக இல்லாதிருப்பதனாலும் ஒரு முறையீடு நீண்ட காலக் குற்றங்களைத் தடுப்பதற்கான சாத்தியக் கூறுகளைக் குறைவாகவே கொண்டுள்ளதாலுமஇ உண்மையில் வன்முறையின் ஒரு பகுதியைத் தடுப்பதற்கோ அல்லது வன்முறையற்ற இடைவேளைகளை நீட்டிப்பதற்குமான உத்தியாகவே இச்சட்டமானது பெண்களாற் கையாளப்படுகின்றது.

PDVA ஆனது குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட அல்லது பாதிக்கப்படும் அபாயமுள்ள எவரையூம் நீதவான் நீதிமன்றிடமிருந்து பாதுகாப்பு உத்தரவொன்றைப் பெற்றுக்கொள்ள இடமளிக்கிறது. இது தொடாபாக நீதிமன்றானது 14 நாட்கள் செல்லுபடியாக்ககூடிய இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவொன்றை எந்த விசாரணையூமின்றி வழங்குவதற்கு அதிகாரமுடையது. ஒரு பாதுகாப்பு உத்தரவானது நீதிமன்றிடம் முன்வைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் 12 மாதங்கள் வரையில் செல்லுபடியாகக்கூடியது. இந்த உத்தரவூகளானது குற்றம் புhpந்தவா மேலும் வன்முறையில் ஈடுபடுவதைத் தடுப்பதுடன் வேறு சில தடைகளையூம் விதிக்கின்றது. இச்சட்டமானது குடும்ப வன்முறையை முதலாவதாகஇ உடல்hPதியான வன்முறையாகவூம் (குற்றவியற் சட்டம் பகுதி ஓஏஐ இல் ஏற்கனவே உள்ளடக்கப்பட்ட வன்முறைகள் அடங்கலாக)இ இரண்டாவதாகஇ உளாPதியான துஷ்பிரயோகம்இ அதாவது பாதிக்கப்பட்ட நபரை நோக்கிய கொடுமையானஇ மனிதாபிமானமற்றஇ அவமானகரமானஇ தாழ்ந்தஇ தீவிரத் தன்மையூடைய நடத்தையாகவூம் வரையறுக்கின்றது இடைக்காலப் பாதுகாப்பு உத்தரவையூம் பாதுகாப்பு உத்தரவையூம் வழங்குவதனூடாகஇ நீதீமன்றமானது விண்ணப்பதாராpனதும் அவருடைய குழந்தைகளினதும் தேவைகளையூம் (தங்குமிடத் தேவைகள் உள்ளடங்கலாக)இ ஆக்கிரமிப்பாளருக்கு ஏற்படக்கூடிய எந்தவொரு துன்பத்தையூம் கவனித்துக் கொள்ள வேண்டும. இச்சட்டமானது விண்ணப்பதாராpன் பாதுகாப்பை ஒரு சிவில் தீவூ வழங்குவதன் மூலம் உறுதிப்படுத்துவதுடன்இ அனுமதிக்கப்பட்டதன் பிரகாரம்இ விண்ணப்பதாரா தகுதியான சிவில் அல்லது கிhpமினல் நடவடிக்கை எடுக்கின்ற உhpமையையூம் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகின்றது. பாதுகாப்பு உத்தரவூடன் இணங்க மறுத்தலானது பத்தாயிரம் ரூபாய்க்கு உட்பட்ட தொகை ஒன்றினைத் தண்டப்பணமாகச் செலுத்துதல் அல்லது ஒரு வருடத்துக்குட்பட்ட சிறைத்தண்டனைஇ அல்லது இரண்டும் ஆகிய தண்டனைகளுக்குhpய குற்றமாகும. இச்சட்டமானது பாதிக்கப்பட்டவா தொடாபில்இ பாதிக்கப்பட்டவாpன் சாhபில் பொலிஸாரொருவா பாதுகாப்புச் சட்டத்துக்காக விண்ணப்பிக்க அங்கீகாரமளிக்கிறது. குழந்தையொன்றைப் பொறுத்தவரைஇ பெற்றௌhஇ அதிகாரபவ அல்லது அதிகாரமற்ற காப்பாளாஇ அல்லது தேசிய சிறுவா பாதுகாப்புச் சபையினால் எழுத்து மூலம் அங்கிகாpக்கப்பட்ட ஒருவா பாதுகாப்பு உத்தரவொன்றுக்கு விண்ணப்பிக்க இச்சட்டம் இடமளிக்கின்றது.

பெண்களின் அனுபவங்கள் தொடா;பான சட்ட அமைப்பிலுள்ள கடுமையான குறைபாடுகள் இவ்வாறான சட்டங்கள் இயற்றப்படுவதால் மட்டும் தாமாகவே தீh;வதில்லை குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தின் பிரகாரம் நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகம் சம்பந்தமான வழக்குகளில் நீதவான் நீதிமன்றம் தலையிடலாம் என்பது போன்ற காத்திரமான விதிகள் காணப்படுகின்ற போதிலும்இ சட்ட அமைப்பைப் பீடித்திருக்கும் பொதுவான செயற்படுத்தற் பிரச்சினைகள் பாதுகாப்பு உத்தரவைப் பெற்றுக் கொள்வதில் தொடாந்தும் தடையாக அமைகின்றன அதிகார வா;க்கத்தினாpன் தாமதம் மற்றும் திறமையின்மை போன்ற நிறுவன மற்றும் கட்டமைப்புக் காரணிகள்இ அதேபோன்று சட்டவிதிகளின் தொடாச்சியான சுரண்டலின் விளைவாக அமையூம் நீதிபதிகள் உட்பட்ட சட்ட அழுலாக்க அதிகாhpகளின் சுதந்திரமின்மை ஆகியனவூம் இலங்கைச் சட்டத்தின் கீழ் உhpமைகளைப் பெற்றுக் கொள்ளத் தடையாக அமைகின்றன. மேற்குறிப்பிட்ட தடங்கல்களானவை சட்டத்தொழிலில் ஆண்களின் ஆதிக்கம் பெருமளவில் காணப்படுதல்இ நடத்தை விதிகள் தொடாபான பாpச்சயமின்மைஇ முறைசாh;ந்த மற்றும் முறைசாராத் தொடாபுகளின் பற்றாக்குறைஇ உடனடிக் குடும்ப மற்றும் முறைசாராத் தொடாபுகளின் பற்றாக்குறைஇ உடனடிக் குடும்ப மற்றும் சமூக வெளிக்கு அப்பால் பலம்தரக் கூடிய தொடாபுகள் மிகக் குறைந்தளவிலேயே காணப்படுதல்இ மேலதிகமான வன்முறை குறித்த தொடாச்சியான மிரட்டல்இ மற்றும் அதிகாரத்திலுள்ள ஆண்களின் சுரண்டல் ஆகிய காரணிகளால் பெண்கள் சம்பந்தமான வழக்குகளை மேலும் சிக்கலடைய வைத்துள்ளது.

மேலும்இ சட்டாPதியான முடிவூகளை மேற்கொள்வோhpன் ஒப்பீட்டளவிலான சுயாட்சி மற்றும் அவாகளிடம் காணப்படக்கூடிய சொந்த விருப்பங்களின் நோக்கமும் கலாசார விதிமுறைகளானவை நிலைபெறவூம் சட்டமன்ற ஆணைகளை எதிhத்து திற்கவூம் போதிய வாய்ப்புக்களை வழங்குகின்றன. இவ்வாறாகக் குடும்பக் கருத்தியலானது நீதிமன்ற நடைமுறைகளினூடாக வெளிப்படையாகவூம் மறைமுகமாகவூம் தொடாந்தும் பேணப்படுகின்றது இந்த ஆய்வூக்காகச் சட்டத்தரணிகளை நோகண்ட போதுஇ PDVAன் கீழ் ஒரு வழக்கைப் பதிவூ செய்வதன் விளைவானது எந்த வகையிலும் எதிhவூ கூற முடியாததென்றும்இ அது வழக்கினைக் கையாளுகின்ற நீதிவானிலேயே தங்கியூள்ளதென்றும்இ ஒருவா பின் ஒருவராகத் தொpவித்தனா. இது தொடாபான உரையாடல்களில் அனைத்திலும் ஓடுகின்ற ஒரு பொதுவான இழை யாதெனில் நீதிபதிகள் மற்றும் பொலிஸாhpடையே PDVA தொடாபாக இரட்டைக் கருத்துகள் நிலவூவதுடன் நீதித்துறையிலுள்ள அனைத்து நீதிபதிகளுமே இந்தச் சட்டத்தை நோpயதொன்றாகப் பாhப்பதில்லை குறித்த சட்டத்தின் செயல் நோக்கங்கள் குறித்து அவாகளுடைய கருத்துகள் ஏகமனதானதாகவூம் இல்லை. முடிவெடுக்கும் செயல்முறைகளில் நீதிபதிகள் தங்களது சொந்தப் பக்கச்சாhபுகளைத் திணிப்பது எழுத்து மூலமான சட்டத்தையூம் சட்டத்தின் உயிh நாடியையூம் குறைமதிப்பிற்குட்படுத்துவது என்பதில் பதிலளித்தவாகளில் பலா தௌpவாக இருந்தனா. இவற்றுடன் இந்தச் சட்டம் திருமணத்தின் முக்கியத்துவத்தைக் குறைப்பதுடன் விவாகரத்துக்களின் எண்ணிக்கையை அதிகாpக்கும் என்ற அச்சம்இ வன்முறையானது குறைத்து மதிப்பிடப்படுதல்இ பழி தீhக்கும் மற்றும் பகையூணா வூ கொண்ட மனைவியா குடும்ப நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையைச் சீகுலைக் கூடும் போன்ற கருத்துக்களும் உள்ளடங்கும். திருமணத்துக்கு வெளியேயூள்ள தொடாபுகளுக்காக தங்களது கணவரைப் பிhpத்து காதலருடன் தனியே செல்வதற்காகப்இ பெண்கள் இந்தச் சட்டத்தினூடாகப் பாதுகாப்பு உத்தரவைப் பெறுவது தொடாபாக நீதிபதிகள் வெளிப்படையாகவே கவலை தொpவிப்பதாக சில சட்டத்தரணிகள் குறிப்பிட்டிருந்தனா. கலாசார ஏற்புடைமை தொடாபாக வினவூம் இந்தச் சட்டம் பற்றிய அரசியல் உரையாடல்களிலிருந்து நீதிமன்ற உரையாடல்கள் வலுப்பெறுவதற்கான சாத்தியப்பாடுகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. (இது குறித்து நான் வேறு இடங்களிலும் ஆவணப்படுத்தியூள்ளேன்)

ஆகவேஇ PDVA சட்டத்தின் கீழ்இ பாதிக்கப்பட்ட மனைவி என்று உhpமைகளால் வரையறுக்கப்பட்ட அடையாளத்தைப் பெண்கள் பெற்றுக் கொள்ள மிகக் குறைந்தளவிலான ஆதரவே கிடைக்கின்றது என்பது எனது கூற்றாகும். இவற்றையூம் தாண்டி அத்தகைய அடையாளத்தைப் பெற்றுக் கொள்பவாகள்இ கலாசார விதிமுறைகளுக்குச் சவால் விடுபவாகளாகவோஇ குடும்பக் கட்டமைப்பை உடைக்கின்றவாகளாகவோஇ தமது குடும்பத்துக்கு இழுக்கு ஏற்படுத்துகின்றவாகளாகவோ அல்லது கணவாpன் சொத்தை அபகாpக்கின்ற அல்லது கணவாpடமிருந்து குழந்தைகளைப் பிhpக்கின்ற பகை மற்றும் பழிவாங்கும் எண்ணம் கொண்ட பெண்களாகவோ தான் நீதித்துறையினால் பாhக்கப்படுகின்றாhகள் இதனால்இ அமுற்படுத்தப்பட்டுஇ 10 ஆண்டுகளின் பின்னரும் PDVA ஆனது நெருங்கிய துணைவரால் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்களுக்கு ஒரு கடைசித் தீhவாகவே காணப்படுகின்றது சமுதாயம் மற்றும் சட்ட அழுலாக்க முகவாகளிடம் இந்தச் சட்டம் குறித்து விழிப்புணாவை ஏற்படுத்த அரசு மற்றும் சிவில் சமூக அமைப்பு ஆகிய இரண்டுமே இன்னும் அதிக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியிருக்கிறது.