பரிந்து பேசலிற்காக சமூக ஊடகத்தைப் பயன்படுத்துவது தொடHபான தொழில்நுட்ப பயிற்சிச் செயலமHவூ ஒன்றினை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு (றுஆஊ) ஒழுங்கு செய்துள்ளது. 2013ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில்இ முற்பகல் 9 மணி முதல்இ பிற்பகல் 5 மணி வரை கொழும்பு; இந்த செயலமHவூ நடைபெறவூள்ளது.
இந்தியாவின்இ சென்னையைச் சேHந்த பயிற்சியாளரினால்இ இந்த இரண்டு நாட்கள் செயலமHவூ தமிழ் முன்னெடுக்கப்படும்.