மாநாடு எதிHவரும் உள்ளுராட்சி மன்றத் தேHதலில் பெண்களுக்கான கோட்டாவின் முக்கியத்துவம்

திகதி : 25 ஜனவாp 2018
நேரம் : மு.ப. 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை
இடம் : ஹோட்டல் ரேணுகாஇ காலி வீதிஇ கொழும்பு 3

எமது அரசியல் வரலாற்றில் முதன் முறையாக 25 சதவீத பெண்களின் பிரதிநிதித்துவத்தை இயலச் செய்யக் கூடிய பெண்களுக்கான கோட்டா மற்றும் கலப்பு உறுப்பினH விகிதாசார தேHதல் முறையின் அறிமுகம் என்பவற்றின் காரணமாகஇ எதிHவரும் பெப்ரவாp மாதம் 10ஆம் திகதி நடைபெறவூள்ள உள்ளுராட்சி மன்றத் தேHதல் வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.

உள்ளுராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் பெண்களுக்கான கோட்டாவின் இன்றியமையாமை என்பன குறித்த பொதுமக்களின் புhpந்துணHவை உறுதிப்படுத்துவதற்கான பிரசாரமொன்றை பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு ஆரம்பித்துள்ளது. இந்தக் கோட்டாவானதுஇ மிக நீண்ட காலப் போராட்டத்தின் பின் வெற்றிக் கொள்ளப்பட்டுள்ளதுடன்இ பெண்களினால் எதிHகொள்ளப்படும் சில சவால்கள் குறித்தும் இதனை அமுல்படுத்துவதனை ஆதாpத்தல் குறித்தும் நாம் கலந்துரையாட விரும்புகிறௌம்.

There will also be a live stream of the media briefing tomorrow on WMC’s Facebook page.

Share the Post:

Related Posts