பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கான முகமூடி பிரச்சாரம்

செவிப்புலன் மற்றும் பேச்சுப்புலன் அற்றவர்களை வைரஸிலிருந்து பாதுகாக்கின்ற அதேவேளைஇ அவர்களுக்கான அணுகலை அதிகரிப்பதற்காக பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பானது கூருணர்வூமிக்க தொடர்பாடலுக்கான அங்கீகாரத்தையூம் விசேட தேவைகளுக்கு இடமளிப்பதையூம் ஊக்குவிக்க விரும்புகின்றது. மாற்றுத்திறனாளிகளுக்காக ஆதரித்துவாதிடுவதும்இ அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கான ஆதரவூ முறைமைகளை ஏற்படுத்துவதும் இன்றியமையாதனவாகும்.

இலங்கை செவிப்புலன் வலுவற்றௌர் புனர்வாழ்வூ அமைப்புடன் இணைந்து பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் செயற்படுத்தப்படும் முன்முயற்சி.

Share the Post:

Related Posts