2020 பாராளுமன்றத் தேர்தலை பின் தள்ளி பாராளுமன்றத்தை திரள பெண்கள் அமைப்புக் குழுமத்தின் அறிக்கை
20th April, 2020 நாம், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான பணிகளில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும், நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலும் இயங்கும் ஆறு பெண்கள் அமைப்புக்கள்