பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடாத்தும் குறுந் திரைப்படப் போட்டி 2020

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடாத்தும் குறுந் திரைப்படப் போட்டி 2020

தொனிப்பொருள்
1. வீட்டு வேலைகளும் வேலைகளே
2. ஊதியம் இன்றி பெண்கள் செய்யூம் பராமரிப்பு வேலைகளுக்கான பெறுமதி
குறுந் திரைப்பட எழுத்துப் பிரதிகளை 2020 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன்பு எமக்கு அனுப்பி வையூங்கள்.
தொனிப்பொருள் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு  
Application form

 

Description on Unpaid care work

Short film on Unpaid care work :

 

Share the Post:

Related Posts