ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்!
ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! Our special thanks to Sujan Sugumaran, Niranjani Shanmugaraja, R. Iven and V. Madhunisha
ஆரோக்கியமான, பிரகாசமான தீபாவளி வாழ்த்துக்கள்! Our special thanks to Sujan Sugumaran, Niranjani Shanmugaraja, R. Iven and V. Madhunisha
This Language Not Available
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் 2020 ஆம் ஆண்டின் குறுந்திரைப்படப் போட்டிக்காக அனுப்பப்பட்ட திரைக்கதைப் பிரதிகளிடையே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதி உரிமையாளர்களுக்கு ‘திரைக்கதை ஆக்கமும் தயாரிப்பும்’ என்பது தொடர்பில் இரண்டு நாட்களைக்கொண்ட இலவசப் பயிற்சியொன்று வழங்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்ற இந்தப் பயிற்சிப்பட்டறையில் சிறந்த திரைப்பட இயக்குனரும் சினிமா தொடர்பான விரிவுரையாளருமான திரு. சுதத் மகதிவுல்வெவ அவர்களால் மேற்குறிப்பிடப்பட்ட தலைப்பின்கீழ் பிரதான வளவாளராக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், பெண்கள் மற்றும் ஊடகக் … Continue reading Training on script writing – Short Film Competition
Click here to download summary
This Language Not Available
இந்த றமழான் பெருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியானதும் பாதுகாப்பானதுமாக அமையட்டும்! ஈத் முபாறக்!
தொற்றுநோயினால் வீட்டுவேலைகள் அதிகாரித்துவிட்டன அல்லவா? #பெண்களுக்கும்இரண்டுகைகளே
பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பு நடாத்தும் குறுந் திரைப்படப் போட்டி 2020 தொனிப்பொருள் 1. வீட்டு வேலைகளும் வேலைகளே 2. ஊதியம் இன்றி பெண்கள் செய்யூம் பராமரிப்பு வேலைகளுக்கான பெறுமதி குறுந் திரைப்பட எழுத்துப் பிரதிகளை 2020 பெப்ரவரி 20ம் திகதிக்கு முன்பு எமக்கு அனுப்பி வையூங்கள். தொனிப்பொருள் சம்பந்தமான மேலதிக விபரங்களுக்கு Application form Description on Unpaid care work Short film on Unpaid care work :
வீட்டு வேலை மற்றும் பராமரிப்பு வேலைகளை பெண்களினது என ஒதுக்காது பெண்கள் செய்யும் அனைத்து பராமரிப்பு வேலைகளையும் அங்கீகரிப்போம். மதிப்பளிப்போம். வேலைகளை சமமாக பகிர்ந்து கொள்வோம்.
This Language Not Available