(English) latest post by category – Women & Media Collective

Latest by Category

IWD 2015: International Women’s Day March
2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன்...
Comments on the Amended Local Authorities Elections Act (Sinhala)
පළාත් පාලන ආයතන තුළ ස්ත්‍රීන්ගේ නියෝජනය 25%කින් වැඩිකරන බවට රජය විසින් පොරොන්දුවක් ලබාදෙන ලදී. ඒ අනුව පසුගිය කාලය පුරා මේ ඉල්ලීම තහවුරු කරගැනීම පිණිස අප කාන්තා ක්‍රියාකාරිනියන් විසින් අදාළ දේශපාලන නායකයින් සමඟ සාකච්ඡාවට ද ලක්කරන ලදී. පසුගිය අගෝස්තු 25 වන දින පළාත් පාලන ආයතන ඡන්ද විමසීම් සංශෝධන පනත සම්මතවීමත්...
A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission
< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய...
International Women’s Day 2007
மார்ச் 08, 2007 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமானது சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான வலைஅமைப்புக்கு சொந்தமான 40 பெண்கள் நிறுவனங்களிலிருந்தான 1,000 க்கு மேற்பட்ட இலங்கைப் பெண்களினாலே கொண்டாடப்பட்டது. மொனராகலை, பொலநறுவை, கண்டி, ஹட்டன், புத்தளம், குருணாகல, அனுராதபுரம், மகியங்கணை, வில்பத்து, ரஜங்கனி, வெலிக்கந்த, சிங்கபுர, ஹம்பாந்தோட்டை, காலி, புத்தல, பதுளை, மாத்தறை, இரத்தினபுரி, நீர்கொழும்பு, களுத்துறை, கொழும்பு, மொறட்டுவ, ஜா எல, கட்டுநாயக்க, ஏக்கல, கந்தானை, நுவரெலிய,...
EROTICS: ‘Disrupting the Binary Code: Experiences of LGBT Sri Lankan’s Online’ (Study Launch)
Disrupting the Binary Code: Experiences of LGBT Sri Lankan’s Online, a research study looking at sexuality and ICT’s was launched recently. As part of the EROTICS South Asia Network, (short for exploratory research on ICT’s and sexuality), the study was conducted in partner with the Association for Progressive Communications....
2005-2006 

• Livelihood disbursement to tsunami affected women,
   particularly vulnerable groups such as widows. Funding
   was channeled through selected women’s organizations
   with a record of working in these areas.   • Training of Trainers program- ‘Promoting the Rights of
   Women’- across six districts, Ampara, Batticaloa,
   Galle, Hambantota, Matara and Trincomalee, which
   focused on community workers who...
සුනිලා අබේසේකර දෙවර්ෂ පූර්ණ සැමරුම, ජාතික ගුවන් විදුලියේ වෙළඳ සේවය ඹස්සේ
සුනිලා අබේසේකර දෙවර්ෂ පූර්ණ සැමරුම ”ආදරයේ ඔබ ඔබමයි මා ඔබ නොව ඔබ මා නොව දවසක්දා……. හ`දුනා ගත්තොත් ඔබ මා…….” ඒ මියුරු යුග ගීයෙහි නින්නාද දෙන ගැඹුරු, භාවපූර්ණ, ස්ත‍්‍රී හෙ`ඩහි හිමිකාරිය වූ සුනිලා අබේසේකර සොයුරියගේ දෙවර්ෂ පූර්ණ සැමරුම වෙනුවෙන් ඇය විසින් ගායනා කළ මෙරට ගීත රසිකයින් ගේ ආදරයට පාත‍්‍ර වූ...
Counselling for Intimate Partner Violence against Women
சூலனி கொடிகார இலங்கையில் மேலும் மேலும் அதிகமான பெண்கள்இ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறை தொடாபாகத் தமது நேரடிக் குடும்பம் மற்றும் நண்பாகள் அல்லாத மூன்றாம் நபரிடம் மனந்திறப்பதோடு மட்டுமல்லாதுஇ முறையான நிறுவனஞ்சாh உதவியையூம் நாடுகின்றனா. இந்த மாற்றத்துக்கான காரணங்களாகப் பல்வேறு பயிலரங்குகள்இ வெளியீடுகள் மற்றும் ஊடகப் பிரச்சாரங்கள் ஊடாக மேற்கொள்ளப்பட்டஇ பெண்களுக்கெதிராக நெருங்கிய துணைவரால் மேற்கொள்ளப்படும் வன்முறையினைப் பெண்ணுரிமைப் பிரச்சினையாக முன்னிறுத்திய விழிப்புணாவூ நிகழ்ச்சிகளைக் குறிப்பிடலாம்....
Women Condemn the Attack on Civilians at Kebithigollewa
2006 ஜுன் 15 ஆம் திகதி கெபிதிக்கொலாவையில் பயணிகள் பஸ் ஒன்றின் மீது விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் கிளைமோர் தாக்குதலை WMC வை ஒரு அங்கத்தவராகக் கொண்ட சமாதானத்திற்கும் ஜனநாயகத்திற்குமான இலங்கைப் பெண்கள் அமைப்பானது கண்டித்தது அனைத்து ஊடக நிலையங்களுக்கும் ஊடகக் அறிக்கை அனுப்பியது. இது எல்லா ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டபோதிலும் உண்மையில் 2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை டெயிலி மிரர் பிரசுரித்ததுடன்,...
EYA 2016 : Annual Issue
රාජ්‍ය ප‍්‍රතිසංස්කරණය තුළ ස්ත‍්‍රී අයිතිවාසිකම්, එවරස්ට් තරණය කළ පළමු ශ‍්‍රී ලාංකිකයා ජයන්ති කුරුඋතුම්පාලගේ එවරස්ට් තරණයේ අත්දැක්මී ඇතුළු ලිපි රැසක් මෙවර ඇය 2016 වාර්ෂික කලාපයෙන්… Click here to download   EYA 2016 Annual Issue by wmcsrilanka on Scribd
16 Days of Activism against GBV 2014 campaign
இலங்கையில் அண்மையில் நிறைவுற்ற பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்கள் செயற்பாடு எனும் உலகளாவிய பிரசாரமானது, பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றத்தின் அங்கத்தவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஓர் ஒருமித்த முயற்சியாகும். 2014ஆம் ஆண்டுக்கான இந்த 16 நாட்கள் செயற்பாட்டின் போது நாட்டில் பல்வேறு நிகழ்வுகளையும் செயற்பாடுகளையும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான மன்றம் ஏற்பாடு செய்திருந்தது. குறிப்பாக, அம்மன்றத்தின் அங்கத்துவ அமைப்புக்களுள் ஒன்றான பெண்கள் மற்றும் ஊடகக்...
2019 உயிர்த்தஞாயிறன்று இடம்பெற்றவன்முறைகுறித்துபெண்கள் உரிமைகளுக்கானஅமைப்புகளின் அறிக்கை
Download Statement 2019ம் ஆண்டு,சித்திரைமாதம்,21ம் திகதிஉயிர்த்தஞாயிறன்றுநீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில்தேவாலயங்கள் மீதும்,ஹோட்டல்கள் மீதும் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்ததாக்குதல்களைநாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். தமதுஅன்பிற்குரியவர்களை,நண்பர்களை,சகபாடிகளை இழந்துதுயருறும் அனைவருக்கும் நாம் எமதுஆழ்ந்த இரங்கலினைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தத் தீவிலேசமாதானத்துக்கும்,சகவாழ்வுக்குமானவிழுமியங்களைநிலைநிறுத்தநாம் உறுதிகொள்வோம். இயேசுநாதர் உயிர்த்தெழுந்தநாளாகவும்,சமாதானத்துக்கானநாளாகவும் அடையாளப்படுத்தப்படுகின்ற,உலகில் புனிதநாளாகஅதனைப்பின்பற்றும் மக்கள் கொண்டாடுகின்றஉயிர்த்தஞாயிறன்று, இலங்கையில் நீர்கொழும்பு,கொழும்புமற்றும் மட்டக்களப்புஆகிய இடங்களில் கொடூரமானதாக்குதல்கள் இடம்பெற்றன.பிரதானமாககிறிஸ்தவதேவாலயங்கள் இலக்குவைக்கப்பட்டு,உயிர்த்தஞாயிற்றுப் பிரார்த்தனைக்காகப்பக்தர்கள் கூடியிருந்ததருணத்தில் எட்டுபாரியவெடிப்புச் சம்பவங்கள் அரங்கேற்றப்பட்டன. இத்தேவாலயங்கள் நம்பிக்கையுடையசமூகத்தோர் மத்தியில் ஆழமாகநிலையூன்றியிருந்ததுடன்,குறைந்தவருமானமுடையகுழுக்கள் உள்ளடங்கலாக,பல்லினசமூகங்களதுவணக்கஸ்தலமாகவும் இருந்துவந்துள்ளன....
සංක‍්‍රමණිකයින්ගේ අයිතිවාසිකම් තහවුරු කරමු ! 2015 දෙසැම්බර් 18 වන දින ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනය සමරමු !
2015 වසරේ දී අප සමරනු ලබන්නේ 16 වන ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනයයි. දෙසැම්බර් 18 වන දින ජාත්‍යන්තර සංක‍්‍රමණික දිනය ලෙස 2000 වසරේ දී එක්සත් ජාතීන්ගේ සංගමය විසින් ප‍්‍රකාශයට පත්කරන ලදී. එදා සිට අද දක්වාම ලෝකයේ බොහෝ රටවල, විශේෂයෙන් සංක‍්‍රමණික සේවය සඳහා සේවකයින් යවන රාජ්‍යයන් විසින් මෙම දිනය සමරනු ලබයි. ලෝක...
“Rala Matha Andi Roo” TV Programme
சுனாமியால் பாதிக்கப்பட்ட பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான சிங்கள மற்றும் தமிழ் தொலைக்காட்சி நிகழச்சிகள் ஜ் அலைவரிசை மற்ரும் ரி.என்.எல் இல் 2007, 5 ஜுலையில் ஒலிபரப்பு செய்யப்பட்டன. பெண்கள் தீர்மானம் எடுப்பதில் பங்குபற்றுதல், காணியுரிமை, வீட்டு வன்முறை, பெண்களுக்கு எதிரான வன்முறை, ஜீவனோபாயம், முரண்பாடு, சமாதானம், அமைதி மற்றும் சுனாமி மீதான விடயங்கள் கலந்துரையாடலில் உட்படுத்தப்பட்டிருந்தன.
CEDAW நிழல் அறிக்கை: இலங்கையில் பெண் சமபாலுறவினர், இருபாலுறவுப் பெண்கள் திருநங்கைகளின் பாரபட்சம்
பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தின் அனைத்து வடிவங்களையும் ஒழிப்பதற்கான குழுவின் (CEDAW) 66வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டது 13 மாசி – 3 பங்குனி 2017 ஜெனீவா, சுவிட்சர்லாந்து இலங்கை, பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் சமர்ப்பிக்கப்பட்டது   Click here to download the Tamil report
Weekly Peace Vigils at Lipton Circus
ஆகஸ்ட் 4 – ஒக்ரோபர் 4 வரை புதன்கிழமைகளிலே WMC உட்பட்ட பெண்கள் மனிதநேய மற்றும் மனிதஉரிமை நிறுவனங்களால் ஒழுங்குசெய்யப்பட்ட சமாதானப் பவனி லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெற்றது. உள்ளுர் மற்றும் சர்வதேச சனசமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து நாட்டில் நடைபெறும் யுத்தம் மற்றும் அரசியல் கொலைகளுக்கு எதிராக ஒன்றுதிரண்டனர். 
புகைப்படங்களைப் பார்க்க இங்கே சொடுக்குக.
SOL 2016
ஆண்மைய அரசியலைக் கடந்து செல்லல்… மற்றும் அரசியலில் பெண்கள் Click here to download SOL 2016 ஆண்மைய அரசியலைக் கடந்து செல்லல்… மற்றும் அரசியலில் பெண்கள் (SOL 2016 ) by wmcsrilanka on Scribd
Options 2015: Issue 1
This is the fiftieth anniversary issue of the Options magazine which has been based on the theme Sexual Rights and Reproductive Health and Rights. You can read the Options magazine online or click here to download it in a PDF format. OPTIONS (50) 2016 by wmcsrilanka on Scribd
Digital Storytelling Workshop
Storytelling is a powerful medium that allows people to describe an experience to a listening audience. While there are many ways in which stories are told, the Association for Progressive Communications together with the Women and Media Collective held a digital storytelling workshop to provide participants with the skills...