Category: news

இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீது கொவிட்-19 தொற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க எடுக்க வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை அரசுக்குப் பரிந்துரைக்கப்படுகின்றன.

COVID-19: Immediate steps to be taken and subsequent course of action recommended to the Government of Sri Lanka to minimise the impact of the COVID-19 pandemic on Sri Lankan migrant workers. The document is available in Sinhala, English and Tamil. Click here to download link. 

2020 பாராளுமன்றத் தேர்தலை பின் தள்ளி பாராளுமன்றத்தை திரள பெண்கள் அமைப்புக் குழுமத்தின் அறிக்கை

20th April, 2020 நாம், அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை அதிகரிப்பதற்கான பணிகளில் இரு தசாப்தங்களுக்கும் மேலாக ஈடுபட்டிருக்கும், நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களிலும் இயங்கும் ஆறு பெண்கள் அமைப்புக்கள் அடங்கிய குழுவாவோம். மே மாத இறுதியில் பாராளுமன்றத் தேர்தல்களை நடத்தப் பணிக்கவுள்ளதாக பல்வேறு ஊடகங்களிலும் வெளியாகும் அறிக்கைகளையும் ஊகங்களையும் நாம் மிகுந்த கவலையுடன் கவனிக்கின்றோம். அந்த ஊகத்தை உறுதிப்படுத்தும் விதமாக, ஏப்ரல் 19 இற்கு முன் கோவிட்-19 நோய்ப்பரவல் இலங்கையில் “நின்றுவிடும்” என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாரச்சி … Continue reading 2020 பாராளுமன்றத் தேர்தலை பின் தள்ளி பாராளுமன்றத்தை திரள பெண்கள் அமைப்புக் குழுமத்தின் அறிக்கை