Category: news

Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’

Source: Thinakkural பிரியதர்ஷினி சிவராஜா பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகளும் பாலியல் வன்முறைகளும் குறைந்து விட்டன என்று கூற முடியாத நிலையில் பெண் உடலால் தான் பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்ற பொதுவான மனப்பான்மையானது பெண்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகி வருவதாக பெண்ணுரிமை செயற்பாட்டாளரும் ஓவியையுமான கமலா வாசுகி தெரிவித்தார். பெண்கள் மீது ஆடைக் கட்டுப்பாடுகள் உட்பட பல கட்டுப்பாடுகளை விதித்து அவர்களைக் கட்டுப்படுத்துவதனூடாக பிரச்சினைகளைத் தீர்க்கவே முயற்சிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இம்முறை ‘அவள்’ குரலாக கமலா வாசுகியின் நேர்காணல் … Continue reading Thinakkural: ‘வீட்டு வன்முறைகள் குறைந்துவிடவில்லை’

Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்

Source: Thinakkural நேர்காணல்: பிரியதர்ஷினி சிவராஜா ஆணாதிக்க சமூகம் தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், தமது தவறுகளை நியாயப்படுத்தவும் பெண்களை பலிக்கடாவாக்க ஒருபோதும் தயங்காது. அதன் ஒரு அம்சமாகவே அபாயா விவகாரத்தை நான் பார்க்கின்றேன் என்று பெண்ணியலாளரும், மட்டக்களப்பு சூரியா பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் முன்னாள் பணிப்பாளருமான சரளா இம்மானுவெல் கூறினார். சுமார் 20 ஆண்டு காலம் கிழக்கில் பெண்கள் உரிமைகளுக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வரும் சரளா இம்மானுவெல் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி பல்வேறு கருத்துக்களை … Continue reading Thinakkural: அபாயா விவகாரம்;எந்த ஆடை அணிய வேண்டும் என்பதை பெண்களே தீர்மானிக்க வேண்டும்