Category: State and politics

IWD 2015: International Women’s Day March

2015ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடும் பொருட்டு இலங்கையின் சகல பாகங்களில் இருந்தும் வருகைதந்த பெண்ணுரிமைக் குழுக்கள் கொழும்பு நகர வீதிகளில் ஒன்றுதிரண்டு அதனை நிறைவேற்றின. பால்நிலை சமத்துவத்தை முழுமையாக அடைந்துகொள்ளும் நோக்கில் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றைத் தாபிக்குமாறும், சகல அரசியல் அங்கங்களிலும் குறைந்தபட்சம் 25 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்துவதன் மூலம் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறும் மேற்படி … Continue reading IWD 2015: International Women’s Day March

A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

< p style=”text-align: left;”> < p style=”text-align: left;”> கோhpக்கை பெண்களுக்கு ஒரு புதிய இலங்கை: சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழுவை நிறுவூதல் பெண் செயல்வாதிகளாலும் பெண்கள் உரிமைக்காக வாதிடுவோராலும் 1991ஆம் ஆணடில் சுதந்திரமான பெண்கள் ஆணைக்குழு ஒன்றை நிறுவூதல் பற்றிப் பிரோpக்கப்பட்டது. அக் காலத்திலிருந்து பெண்கள் ஆணைக்குழுவை நிறுவதற்காகப் பலவாறான முன்மொழிவூகள் பின்வந்த அரசாங்கங்களினால் முன்வைக்கப்பட்டன. 2003 இல் ஐக்கிய தேசியக்கட்சி தலைமை வகித்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமானது பெண்கள் உரிமை சட்ட மூலம் … Continue reading A New Sri Lanka for Women: establishing an Independent Women’s Commission

දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

මීළඟ පළාත් පාලන ආයතන ජන්දය මිශ්ර ක්රමයකට පැවැත්වීමට නියමිත බැවින් පළාත් පාලන ආයතන ජන්ද විමසීම් (සංශෝධන) පනතට, ස්තී්රන්ට 25%ක ආසන වෙන්කිරීමක් සිදුකරන ලෙසට සංශෝධන ගෙන එන ලෙස දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. පළාත් සභා මැතිවරණවලදී නාමයෝජනා ලබාදීමේ දී හා ප්රසාද ආසන ලබාදීමේ දී ස්තී්ර පුරුෂ සමාජභාවීය සමතුලිතාවයකින් යුතුව ආසන වෙන්කරන මෙන් දේශපාලන පක්ෂවලින් ඉල්ලා සිටීම. දේශපාලනයේ … Continue reading දේශපාලනයේ ස්ත්‍රි නියෝජනය වැඩි කිරීම සඳහා ස්ත්‍රින්ගේ ඉල්ලීම

The prevention of Domestic Violence Act and implementation problems

சூலனி கொடிகார குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டமானது இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் சில வருடங்களாக தொடாச்சியாகச் செய்து வந்த பரப்புரையைத் தொடாந்துஇ இலங்கை அரசாங்கத்தால் 2005 ஆம் ஆண்டில் (PDVA) இயற்றப்பட்டது. குறித்த சட்டமானது ஒரு சில காரணிகளால் பெண்கள் அமைப்புகளின் எதிhபாhப்புக்களை பூhத்தி செய்யத் தவறியூள்ளது. இருப்பினும்இ இதனை பெண்கள் மீதான நெருங்கிய துணைவாpன் வன்முறையை (IPVW) ஒரு முக்கிய பிரச்சினையாகக் கருதக் கோhp இலங்கையிலுள்ள பெண்கள் அமைப்புக்கள் நடாத்திய நீண்ட போராட்டத்தின் வெற்றியாகவே கருத … Continue reading The prevention of Domestic Violence Act and implementation problems

National Consultation on CEDAW Concluding Observations

On 16th September, a National Consultation on the CEDAW COs was held at Renuka Hotel, Colombo. It was attended by almost 70 participants from NGOs and CBOs from 12 districts (Colombo, Puttalam, Kandy, Nuwara Eliya, Monaragala, Polonnaruwa, Kurunegala, Anuradhapura, Galle, Gampaha, Trincomalee, & Hambantota). The purpose of this consultation was to share the CEDAW COs … Continue reading National Consultation on CEDAW Concluding Observations