Thinakkural: நிலைமாறுகால நீதி செயற்பாட்டில் பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும்; இந்துமதி ஹரிஹரதாமோதரன் நேர்காணல்
Source: Thinakkural காணாமற்போனோர் மற்றும் காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் அவர்களது உறவுகளுக்கான நீதியினைப் பெற்றுக் கொள்வதிலும், தமது வாழ்வாதார முயற்சிகளினை மேற்கொள்வதற்கும் உரிய எற்பாடுகளின்றிப் பலத்த