Month: மார்ச் 2015

IWD2015: Sticker and Poster Campaign

இலங்கையின் சகல அரசியல் அங்கங்களிலும் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை 25% இனால் அதிகரிக்க வேண்டும் என்ற செய்தியை உள்ளடக்கிய சுவரொட்டி மற்றும் ஸ்டிக்கர்களைக் கொண்ட பிரசார முன்னெடுப்பொன்று மகளிர் உரிமைக் குழுக்களினால் சர்வதேச மகளிர் தினம் 2015ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டது. பால்நிலை சமத்துவத்தை அடைந்துகொள்வதற்கும் பெண்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதற்கும் அரசாங்கத்தின் 100 நாள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் பொருட்டு சுயாதீன மகளிர் ஆணைக்குழு ஒன்றை தாபிப்பதற்குள்ள பாரிய தேவைப்பாட்டையும்கூட இந்த மகளிர் உரிமைக் குழுக்கள் … Continue reading IWD2015: Sticker and Poster Campaign

IWD 2015 Short Film Festival: Equality for women is progress for all

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்புடனும் இலங்கை குடும்பத்திட்டச் சங்கத்துடனும் இணைந்து இலங்கை மருத்துவச் சங்கமானது 2015 மார்ச் 03ஆம் திகதியன்று கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் குறுந்திரைப்படம் திரையிடலும் கலந்துரையாடலும் எனும் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. பால்நிலை மற்றும் பாலியல் சுகாதாரம் சார்ந்த பிரச்சினைகள் குறித்த சிங்கள மற்றும் தமிழ் மொழி மூல குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்ட இந்நிகழ்வு, அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மத்தியில் உயிரோட்டமுள்ள கருத்தாடல் ஒன்றுக்கு வழிவகுத்தது. பல வருடங்களாக … Continue reading IWD 2015 Short Film Festival: Equality for women is progress for all